May 1, 2014

ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்! நிலக்கோட்டையில், தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் மீட்பு விழா

நிலக்கோட்டையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விழாவில்  ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் குழந்தைகள் குரல், தொண்டு நிறுவனம் சார்பில் நிலக்கோட்டை நாடார்...

May 1, 2014

முப்பது பேர்களின் உள்ளடி ஒத்துழைப்பால்! முத்தலாக் தடை சட்டமுன்வரைவு, எதிர்ப்புக்கிடையேயும் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. எதிர்ப்பாளர்கள் முப்பது பேர்கள் வாக்களிக்காத நிலையில், மாநிலங்களவையில், இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியுள்ளது. ...

May 1, 2014

தமிழர் பெருமிதம்: முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் இன்று! கூகுளும் தன் முகப்பில் கோட்டோவியம் முன்னெடுத்து கொண்டாட்டம்.

கொண்டாடி மகிழ்வோம்! ஹிந்தித்திணிப்பு எதிர்ப்பு போராளி, தமிழார்வலர், இந்தியாவின் முதல் பெண் அல்லோபதி மருத்துவர், பெண் உரிமை தன்னார்வலர், எழுத்தாளர், சாதிய மறுப்பாளர், இப்படி போற்றுதற்குரிய அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் முத்துலட்சுமி ரெட்டிக்கு இன்று பிறந்த...

May 1, 2014

அதானி கையில்! வீடுகளுக்கு நேரடியாகப் குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்ட வணிக உரிமம்.

வல்லரசு நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஒவ்வொரு வீடுகளிலும் குழாய் இணைப்பில் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த, அதானி குழுமம் உரிமம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால வர்த்தகமும், லாபமும் பெற முடியும். இது அதானி குழுமத்திற்கு...

May 1, 2014

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது ICC யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

 ICC டெஸ்ட் போட்டி விளையாடும் தகுதி பெற்ற ஒன்பது அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட்இண்டீஸ் ஆகிய...

May 1, 2014

அறிந்து கொள்வோம்! நீண்ட காலம் பயன்படுத்தத் தேவையில்லாத வங்கி ஆதாய அட்டையை முடக்கி வைத்து பாதுகாக்கலாம்.

மேலும், ஆதாய அட்டை மற்றும் கடன் அட்டைகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையில், அந்த அட்டையை, வாடிக்கையாளர்களே முடக்கி வைக்கவும்  முடியும். இது போன்ற, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கேட்டு தெரிந்து...

May 1, 2014

பாஜகவின் அடுத்த அடாவடி! ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக அணை கட்டுவாராம் எடியூரப்பா

ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக மேலவையில் புதிய முதல் அமைச்சர் எடியூரப்பா உறுதி அளிப்பாம்; நடுவண் பாஜக அரசின் ஒப்புதலோடாம்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  கர்நாடக மேலவையில் நிதி சட்டமுன்வரைவை பதிகை செய்து ஒப்புதல்...

May 1, 2014

தமிழர் பெருமிதம்: 11 அகவை தமிழ்ச் சிறுமி அரிப்பிரியா! அறிஞர் ஐன்ஸ்டீனை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்று சாதனை

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக அறியப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் உள்ளிட்டவர்களை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் எனும் பெருமையை பிரிட்டனில் வாழும் அரிப்பிரியா என்னும் 11 அகவை தமிழ்ச்சிறுமி...

May 1, 2014

முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய்சேதுபதி! மறுபரிசீலனை செய்ய விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள்.

ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக-தலைவனாகக் காட்ட முயற்சிப்பது வரலாற்று பிழையாகத்தான் முடியும் என்று வன்னி அரசு தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். அந்தத் தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன்; இந்தப் பதிவு...