May 1, 2014

தமிழி குறும்படம் நான்காவது அத்தியாயம் வெளியானது! நான்கு மணி நேரத்திற்கு முன்பு. நடப்பில் 119786 பேர்கள் பார்த்துள்ளனர்.

ஹிப்ஆப் தமிழா ஆதியின் தமிழி குறும்படத்தின் நான்காவது அத்தியாயம் நான்கு மணி நேரத்திற்கு முன்பு வெளியாகி நடப்பு நிமிடம் வரை 1,19,786 பேர்கள் பார்த்து 1,80,000 விருப்பத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஆப் தமிழா ஆதியின்...

May 1, 2014

பாஜகவின் சாதனையை முறியடித்தது சிவசேனா! நோட்டாவுடன் மோதும் போட்டியில்

தமிழகத்தில் பாஜகவின் போட்டி எப்போதும் நோட்டாவுடன் தான் இருக்கும். ஆனால் தற்போது மகாராட்டிரத் தேர்தலில் ஓர் இடத்தில் சிவசேனா நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று தமிழக பாஜகவின் சாதனையை முறியடித்திருக்கிறது.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்ட்ரா...

May 1, 2014

தமிழக மக்களின் எச்சரிக்கை! இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்றால், இரண்டு கட்சிகளுமே கவனமாக செயல்பட வேண்டும் என்று பொருள்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மக்கள் அதிமுக மீதான கோபத்தைக் குறைத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு...

May 1, 2014

விளம்பரம் செய்தவர் எச். இராஜா அல்லவா! மகிழ்ச்சியில் காரப்பன்: ஆயிரங்களில் நடந்த வணிகம் இப்போது லட்சங்களில்

எச்.இராஜாவும், ஹிந்துத்வ அமைப்புகளும் செய்த விளம்பரத்தால் சிறுமுகையில் விற்பனை அதிகரித்துள்ளதாக காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்.

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், இந்திய கைத்தறி நெசவு...

May 1, 2014

சடுதி வண்டி கிடைக்காததால் இளம் நடிகை மரணமா! நம்ப முடியாத சோகம். இதுவா வட இந்தியா?

பிரசவத்தின்போது நேர்ந்த அவலம். சரியான நேரத்தில் சடுதி வண்டி கிடைக்காததால் இளம் நடிகை மரணமாம். இவ்வளவு வாய்ப்புகள் குறைந்த பகுதியா வடஇந்தியா.

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சுன்ஜார். திரைப்பட நடிகையான இவர் சில மராட்டிய...

May 1, 2014

தொடரும் கீழடி வியப்புகள்- மலைத்து நிற்கும் தொல்லியல் துறை!

கீழடி அகழ்வாராய்ச்சியில், புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை வியந்து பாராட்டியுள்ளது.

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணி,...

May 1, 2014

‘தமிழி’ குறும்படம்! மூன்று அத்தியாயங்கள் வெளியிட்டுள்ளார் ஆதி. பல இலட்சம் தமிழர்களால் பாராட்டு பெற்று வருகிறது

ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள், தமிழி என்று தலைப்பில் மூன்று அத்தியாயங்களை மூன்று குறும்படங்காளாக வெளியிட்டிருக்கிறார். இலட்சக் கணக்கான தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் பார்த்து பாராட்டியும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும்...

May 1, 2014

மழைத்தெய்வம் கர்நாடகாகாரர் இல்லை மதுமிதா! மேட்டூர் அணை நீர்மட்டம் மூன்று மாதத்தில் மூன்றாவது முறையாக உச்சம் தொட்டது

மேட்டூர் அணை, கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், மேட்டூர் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். இணைய ஆர்வலர்கள் ‘மழைத் தெய்வம் தமிழருக்கு ஆதரவானதுதான். மகிழ்ச்சியா மதுமிதா’ என்று இணையப் பதிவிட்டு கொண்டாடி...

May 1, 2014

காஷ்மீர் குறித்து பேசியது- மனதில் இருந்து பேசியது! திரும்பப்பெறவோ, மாற்றப் போவதோயில்லை. மலேசியத் தலைமைஅமைச்சர்

மலேசியத் தலைமைஅமைச்சர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று  தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை. இதற்காக இந்தியா...