May 1, 2014

அணுசக்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுழியம் தாக்குதல் நடந்தது உண்மையா?

இந்திய அணு மின்சாரக் கழக கணினிகள் மீது ‘சுழியம்’ தாக்குதல் நடந்துள்ளது உண்மைதான் என்று இந்திய அணு மின்சாரக் கழகம் தெரிவித்துள்ளது.

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த இரண்டு அணு...

May 1, 2014

பரிசு வழங்க தமிழக அரசு முன்வந்திருக்கிறது! ஆழ்துளை கிணறு மரணங்களிலிருந்து காக்கும் கருவி கண்டுபிடிப்பாளர்களுக்கு

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் உரிய பரிசு வழங்கப்படும் என்றும் அந்தக் கருவியை சந்தைப் படுத்தவும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலர் சந்தோஷ் பாபு...

May 1, 2014

காஷ்மீரில் எல்லாம் நன்றாகவே உள்ளது எனக் கூறி பாசாங்கு செய்ய எனக்கு விருப்பமில்லை! ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான கிறிஸ் டேவிஸ் என்பவர் ஜம்மு - காஷ்மீருக்கு வருகை தரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பயணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் காஷ்மீர் செல்ல மறுப்பு தெரிவித்தது பற்றிப் பேசியுள்ள அவர், ‘ஜம்மு -காஷ்மீர்...

May 1, 2014

தமிழகம் முழுவதும் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முடிந்து இரண்டு கிழமைகளுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஒரு கிழமை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் ஈழம் அருகே இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை...

May 1, 2014

முயற்சிகள் அனைத்தும் தோல்வி- மூடப்படாத ஆழ்துளைகிணற்றால் சிறுவன் சுர்ஜித் பலியானான்! பொறுப்பின்மை தந்த சோகம்

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று நள்ளிரவு 2.25 மணி: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்...

May 1, 2014

சல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்!

தமிழகத்தின் பொங்கல் திருவிழா சமயத்தில், சல்லிக்கட்டு போட்டியினைக் காண ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அலங்காநல்லூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...

May 1, 2014

சுர்ஜித் மீட்பு: ரிக் இயந்திரம் வந்து விட்டது. பொருத்துவதில் தவிர்க்கவியலா காலதாமதம்.

சிறுவன் சுர்ஜித்தை மீட்க இறுதிமுயற்சியாக ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. அதைப் பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. எதிர்பார்த்ததை விட இதை பொருத்துவதற்கு அதிக காலதாமதமாகியுள்ளது.

10,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுவன்...

May 1, 2014

விடிந்தால் தீபாவளி! ஏன், எதற்கு, எப்படி வந்தது தீபாவளி?

கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழகத்தில் தீபாவளியும் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரவிட இயக்கத் தோற்றத்திற்கு பிறகு தீபாவளிக்கான புராணக் கதையின் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப் பட்டு அந்தப் புராணக் கதை அறிந்தவர்கள் நடுவே தீபாவளிக் கொண்டாட்டம் மங்கி...

May 1, 2014

தமிழகத்தை மூழ்கடித்திருக்கும் சோகவினா! ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தின் மீட்பு எந்த நிலையில் இருக்கிறது?

ஆழ்துளைக் கிணற்றுக்குப் பக்கவாட்டில் எண்ணெய் இயற்கை எரிவாயுக் கழகத்தின் கருவியுடன் 90 அடிக்கு புதிய குழி தோண்டும் பணி. ஆனால் தற்போது குழந்தையோ 100 அடிக்கு கீழே சென்றுள்ளான். பரபரப்பில் மீட்பு பணிக் குழுவினர். சோகத்தில் பெற்றோரும் பொது...