May 1, 2014

இராசராசசோழன் 1034-வது பிறந்தநாள் விழா! விழாக்கோலம் பூண்டிருக்கும் தஞ்சை பெரிய கோயில்.

இன்று மாமன்னன் இராசராசசோழன் 1034-வது பிறந்தநாள் விழா, இன்றும் நாளையும் தஞ்சை பெரிய கோயிலில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவையொட்டி நாளை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

அதிர்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள்! தெலங்கானா பெண் வட்டாட்சியரைத் தீயிட்டுக் கொளுத்திய உழவர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே ஒரு உழவர் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே...

May 1, 2014

நீட் தேர்வை திரும்பப் பெறுமா ஆளும்பொறுப்பில் உள்ள பாஜக அரசு! நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக் கூடாது? உயர்அறங்கூற்றுமன்றம்.

முந்தைய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப் பெறக் கூடாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை...

May 1, 2014

அறங்கூற்றுவர்கள் வேதனை? தலைநகர் மாற்றமே தீர்வு: மக்கள்! மாசுவால் டெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

டெல்லியில் மக்கள் காற்று மாசுபாட்டால் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டித்துள்ளது.

18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காற்று மாசு காரணமாக டெல்லியில் மிக மோசமான சூழ்நிலை நிலவி...

May 1, 2014

பாஜக அரசு சட்டவிரோதமாக உளவு பார்த்திருக்கிறது! புலனச் செயலி நிறுவனத்தின் வழக்கோடு பொருத்தி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

புலனம் நிறுவன வழக்கு தொடர்பாக, அதன் செய்தி தொடர்பாளர்- ‘இந்தியாவில் உள்ள இதழியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர், தங்கள் புலனச்செயலி வழியாக, இஸ்ரேல் நிறுவன சட்டவிரோத உளவுநிரல் மூலம், கண்காணிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். ...

May 1, 2014

பாஜகவின் இந்தியத் தலைமைக்கு- எதிர்வினையாற்றும் தமிழக பாஜக!

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியோ, தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு தன்னால் இயன்ற வரை பாடாற்றி வரும் உன்னத நிலையில், தமிழக பாஜகவினரோ நோட்டாவை விட ஒற்றை வாக்கு கூட தமிழகத்தில் பாஜக வாங்கிவிடக் கூடாது என்பதற்காக கடும்தவம் புரிந்து...

May 1, 2014

தமிழே அடையாளம்! கூச்சம் எதற்கு? ஆங்கிலம் படித்தாலும், ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழன் தமிழனே

ஆங்கிலம் படிக்கலாம் அது மிகச்சரி. ஆங்கிலத்தில் கூட படிக்கலாம் அது தப்பு இல்லை. ஆனால் ஆங்கிலம் படிக்கிறோம் என்பதற்காகவோ, ஆங்கிலத்தில் படிக்கிறோம் என்பதற்காகவோ என்தாய் மொழி தமிழ் என்று உரக்கச் சொல்வதற்கு கூச்சப்பட வேண்டிய தேவையோ கட்டாயமோ எதுவும்...

May 1, 2014

ரூ.450 கோடியில் அயோத்தியில் 725 அடி உயர இராமர் சிலை! உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல்; உலகின் மிகஉயரச்சிலையாக அமையும்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சரயு ஆற்றங்கரையில் இராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில்...

May 1, 2014

டெல்லி விமான நிலையம் கதிகலங்கிப் போனது- அனாதையாகக் கிடந்த அந்தப் பையால்!

டெல்லி விமானநிலையத்தை கதிகலங்க வைத்த அந்தப் பை- 24 மணிநேர கண்காணிப்புக்குப்பின் திறந்து பார்த்தால்- ஒரே சிரிப்பு.

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முனையம் மூன்றில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பயணிகள் வருகை வாயில் எண் 2...