May 1, 2014

கடுமை காட்டும் உச்சஅறங்கூற்றுமன்றம்! டெல்லி காற்று மாசு தொடர்பாக இந்திய அரசுக்கு கவனஅறிக்கை

டெல்லி- காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அரசை கண்டித்த அறங்கூற்றுவர்கள், வாயுப் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன்...

May 1, 2014

என்னென்ன அந்த3! இந்த ஓர்அண்டில்- விடுமுறை நாளிலும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூடவேண்டிய தேவை ஏற்பட்ட மூன்று வழக்குகள்

ஊடகங்கள் நடத்தும் பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஓர்அண்டில்- விடுமுறை நாளிலும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூடவேண்டிய தேவை ஏற்பட்ட மூன்று வழக்குகள்! என்னென்ன தெரியுமா?

May 1, 2014

எனக்கு திருமணமாகி விட்டதா! யோகிபாபு அதிர்ச்சி.

‘எனக்கு திருமணமாகி விட்டதா’ மறுத்து- நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது கீச்சுப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மைக் காலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று, புகழ் அடைந்து வருபவர் நகைச்சுவை நடிகர்...

May 1, 2014

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு தாயைச் சந்தித்த நெகழ்ச்சி நிகழ்வு! தத்துக் கொடுத்த தாய் மணலியில்- மகன் டென்மார்க்கில்

இரண்டு அகவையில் டென்மார்க் இணையரால் தத்தெடுக்கப்பட்ட மகன், 40 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்து, தனது பெற்ற தாயை நேரில் சந்தித்த நெகிழ்ச்சி நிகழ்வு, மணலியில் மக்களைக் கூட வைத்தது.

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சை அம்மாப்பேட்டையை சேர்ந்த...

May 1, 2014

பார்வையாளர் ஒருவரின் ஹிந்தி ஆர்வத்திற்கு டாப்சி பதிலடி! அருமை டாப்சி.

கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்சி பன்னுவிடம், பார்வையாளர் ஒருவர் ஹிந்தியில் பேச வலியுறுத்த- அவரை வாயடைக்க வைத்த டாப்சியின் பதிலால் உற்சாகம் அடைந்த பார்வையாளர்கள் அனைவரும், அரங்கமே அதிர கைத்தட்டி டாப்சியின் பதிலை...

May 1, 2014

சகோதரிமகள் செவ்வை திருமணத்திற்காக! இரண்டாவது முறையாக பேரறிவாளன் சிறைவிடுப்பில்

இன்று நடைபெற்ற சகோதரி மகள் செவ்வை மற்றும் திருப்பத்தூர், மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கௌதமன் திருமணத்தில் கலந்துகொண்டார். இரண்டாவது முறையாக சிறைவிடுப்பில் வந்த பேரறிவாளன்.

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பேரறிவாளன், இரண்டாவது முறையாக இரண்டு ஆண்டுக்கு...

May 1, 2014

முதல்படம்- பேயாக நடிக்கும் வாய்ப்பு- அனுபவங்களைப் பகிர்கிறார் நடிகை ரியா! ‘மேகி’ என்கிற மரகதவல்லி, திகில் படம்

கார்த்திகேயன் அவர்களைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா?” என்பதுதான். ஒரு கணம் நான் யோசித்தேன். ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி தொடர்கிறார்...

May 1, 2014

அல்பேனிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அல்பேனிய மொழி அல்பானிய இன மக்களின் தாய்மொழியாகும். அல்பேனிய மொழி, அல்பானியா நாட்டிலும், கொசோவோ நாட்டிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு கோடிக்கு குறைவான மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே...

May 1, 2014

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்! நான் குறிப்பிட்டுள்ள இடங்களில்: கோத்தபய

‘அதிபராக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான் குறிப்பிட்டுள்ள இடங்களில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்’ தமிழ் இனத்தை ஒடுக்கும் வகையில் இப்படியான ஓர் உத்தரவை...