முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. டெல்லியிலும்; நாளை 10, 12ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடைபெறும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் நடுவண் இடைநிலைக் கல்விவாரியம்...
அறங்கூற்றுமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் மூடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அனுமதியை எளிமைப்படுத்த போராட்டம். இதனால் சென்னையில் குடுவைக் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி...
‘தலைமைஅமைச்சர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர். குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தலைமைஅமைச்சர் அலுவலகம் பதில் அளித்திருக்கிறது.
18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமைஅமைச்சர் நரேந்திர...
ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்பது ஒரு தமிழ்ச்சொலவடை. அது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் தெரிந்திருக்கிறது. 11 கிமீட்டரில் கலவரம் நடந்த போதும், டிரம்ப் 21 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்பந்தம் போட்டுச்...
நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய். இந்தக் கடனை அடைக்க, உருப்படியாய் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்க முயலாமல், அயல் நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச்...
நிறைய பேர்கள் பங்குகள் வாங்கினால் பங்கின் விலை உயரும். நிறைய பேர்கள் பங்குகளை விற்றால் பங்கின் விலை குறையும். இதுதான் பங்குச் சந்தையின் இயல்பு. நேற்று ஒரே நாளில் பலத்த அடிவாங்கியது இந்தியப் பங்குச்சந்தை. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு. நிறைய...
இன்று பாய்ச்சல் நாள். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். உலகம் முழுவதும் பெரிதாக நடைமுறையில் இருக்கிற இந்தக் கிரிகேரியன் ஆண்டு முறையில் ஆண்டுக்கு 365.25 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டு அந்த 0.25, 0.50, 0.75 எனத் துண்டு விழும் நாட்களை நான்காவது ஆண்டு பிப்ரவரி...
சடுதிவண்டி செல்ல தனிவழி இல்லை. அடிப்படை வசதிகள் அமைக்காமல் சுங்கச்சாவடிக் கட்டணமா? சுங்கம் வசூலிக்கத்தடை விதித்து உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை அதிரடி.
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்டியூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ...
மக்களுக்கும், மாநிலங்களின் அதிகாரத்திற்கும் அடுத்த ஆப்;பை வடிமமைக்கத் தொடங்கி விட்டது நடுவண் பாஜக அரசு. இந்தியா முழுவதும் மின்சாரத்திற்கு ‘முன்னதாக கட்டணம் வாங்கும் முறை’யை அமல்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாயில் மாபெரும்...