May 1, 2014

தப்பியோடிய கொரோனா நோயாளி! மங்களூரில் பரபரப்பு

காய்ச்சலோடு கொரோனா அறிகுறிகளுடன் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் மங்களூரில் பரபரப்பு...

May 1, 2014

சொத்துக்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் கெரோனா! பங்குசந்தைவீழ்ச்சி- ரூ.40,000 கோடி சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி கண்டுள்ளது.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி...

May 1, 2014

கேரளாவில் கெரோனாவிலிருந்து மூவர் குணம்! மேற்கொள்ளப்பட்டது பாரம்பரிய மருத்துவமுறையா- அல்லோபதியா: மக்கள் ஆர்வம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43 ஆக உயர்வு, கேரளாவில் இருந்து 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேற்கொள்ளப்பட்டது பாரம்பரிய மருத்துவமுறையா- அல்லோபதியா: என்ற கேள்வி எழுந்துள்ளது.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தொற்று சீனாவிலிருந்து பரவத்...

May 1, 2014

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! மீட்டெடுக்கபட வேண்டுமே ? அச்சத்தில் பொருளாதார வல்லுனர்கள்.

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. மீட்டெடுக்க வேண்டுமானால் சமூக அக்கறையும், பொருளாதார அறிவும் தேவை என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்...

May 1, 2014

சாலையில் முந்திச் செல்வதைப் போல சந்தையில் முந்திச் சென்றவர் சந்தித்த விபத்து! யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

வரலாற்றுச் சாதனை படைத்த யெஸ் வங்கியில் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வட்டி கடனாளர்களுக்கு கூடுதலான வட்டியாகிப் போனாதால் முதலுக்கே மோசமாகிப்போன சோகம் நிகழ்ந்தது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது; அமலாக்கத்துறை அதிரடி...

May 1, 2014

இறுதிவரை வந்த இந்தியா! வாகையர் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி. 20 ஓவர் உலக கோப்பை துடுப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் 5வது முறையாக வாகையர் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை...

May 1, 2014

இன்று உலகப் பெண்கள் நாள்! கொண்டாடப் பெறுகிற உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே

இன்று கொண்டாடப் படுகிற உலகப் பெண்கள் நாள்- உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப்...

May 1, 2014

கொரோனா குறித்த வதந்தி- இப்படியும் சில வக்கிரங்கள்! உலக நலங்குத்துறை கடும் எச்சரிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது. ஒட்டு மொத்த உலகமே கொரோனா தொற்று அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் நேரத்தில் இது போன்ற மலிவான வக்கிரமான பதிவுகள் வேண்டாமே என்று கடுமையாக எச்சரித்துள்ளது உலக...

May 1, 2014

இப்போதைக்கு பாரத்பெட்ரோலியம்! எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் குறித்து வையுங்கள். ஒவ்வொன்றாக விற்பனைக்கு வரும்போல

நாம் வாங்க வேண்டுமே என்று நினைத்தது, நினைக்காதது எல்லாம், இந்தியாவில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. யாராவது பாரத்பெட்ரோலித்தை வாங்க நினைத்திருந்தால் அவர்களுக்கு ஓர் இனிய செய்தி பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனைக்கு வருகிறது. ரூ.73 ஆயிரம் கோடி சொத்து...