May 1, 2014

பேரறிமுக இயக்குநர் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பட்டுள்ளாரா!

ஆம். நடிகரும், இயக்குனருமான பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் கொரோனா எச்சரிக்கை அறிக்கை ஒட்டியுள்ளனர்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி...

May 1, 2014

கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டத்தைத் தெரிவித்துள்ளார்! உலகின் முன்னணி ஆயுத வணிகரும் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர்

100 மணி நேரத்தில் கொரோனா நுண்ணுயிரியை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வணிகரும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் சம்சர் தெரிவித்துள்ளார்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி தற்போது உலகின் 210க்கும்...

May 1, 2014

நாடும், பண்பாடும் வெளங்கிடும்! நீண்ட வரிசையில் குடியர்களும்- குடியைகளும். கர்நாடகாவில் 2வது நாளில் ரூ.197 கோடிக்கு மது விற்பனை

நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. மக்கள் வருமானத்திற்கு பெரும்பாலான தொழில் வணிக அடைப்பில் தளர்வு, மாநில வருமானத்திற்கு மதுவிற்பனை அடைப்பில் தளர்வு....

May 1, 2014

தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்பவர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகள் 2153 பேர்கள்

தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்வர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகளாக சிகிச்சையில் இணைவோர் 2153 பேர்கள். அவர்களை அதிக பட்சம் இரண்டு கிழமைகளில் குணமளித்து வீட்டுக்கு அனுப்ப தமிழக நலங்குத்துறை முழு ஏற்பாடுகளுடன்...

May 1, 2014

முதலாவதாக மின்வாரியம்! இனி ஊரடங்கு பாதிப்பு பட்டியலை எல்லாத்துறையும் வெளியிடும். இதுவரை கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டு வந்தது நலங்குத்துறை மட்டும்

நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. இதுவரை கொரோனா பாதிப்பை நலங்குத் துறை பட்டியல் வெளியிட்டது. இனி எல்லாத்துறைகளும் பட்டியல் வெளியிடும் ஊரடங்கு பாதிப்பை....

May 1, 2014

மதுபானக் கடைகளில் கூட்டம் குறைக்கவாம் (மாநில அரசின் கல்லாதானே நிறையும்)! மது வகைகளுக்கு 70விழுக்காடு கொரோனா சிறப்பு வரி: கெஜ்ரிவால்

வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது கெஜ்ரிவால்  டெல்லி அரசு. பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில் ஈடுபடுவதோடு- மது...

May 1, 2014

95விழுக்காட்டு மக்களின் கனவு! ஊரடங்கில் மூடியதைப் போல ஒட்டுமொத்தமாகவே மூடிவிட்டால் என்ன? டாஸ்மாக்கை

வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது தமிழக அரசு- பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில்...

May 1, 2014

அங்கீகரித்துஅல்ல போலி மருத்துவராக! கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் திருத்தணிக்காசலம், தமிழக நலங்குத்துறையின் பார்வையில் பட்டிருக்கிறார்

கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக திருத்தணிக்காசலம் என்பவர் நீண்ட நாட்களாக சமூக ஊடகங்களில் பேசிவருகிறார். அவருக்கான ஆதரவும் பெருகித்தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் மீது சட்டஅடிப்படையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக...

May 1, 2014

பாராட்டா, குற்றச்சாட்டா! தன் கணவரோடு கதைத்தலைவியாக நடிக்கும் சாய்பல்லவி மீது, சமந்தா முன்வைப்பது

இந்த படத்தில் நாகசைதன்யாவை விட சாய்பல்லவி தான் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் சமந்தா. பாராட்டுகிறாரா. 

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும்...