May 1, 2014

கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவர்! உலகவங்கி

கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது உலகவங்கி. அதன் பொருட்டு 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட உலக வங்கி திட்டம் வகுத்துள்ளது.

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா, சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 164...

May 1, 2014

தோலுரிக்கச் சுற்றி வளைக்கும் நிறுவனங்கள்! நடுவண் பாஜக அரசு ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் அறிவித்த, 20இலட்சம் கோடி தொகுப்பை

நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த கிழமையில் ஏதோ ஒரு ஹிந்திப் பெயரில் ஒரு திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் என்றும், அதோடு ஒட்டு மொத்த இந்திய ஜிடிபியில் அது 10 விழுக்காடு எனவும் புளுகியது...

May 1, 2014

மூன்றாவது பாதிப்பை எதிர்கொள்கிறோம்! நடுவண் அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து மக்களை காக்க வேண்டுகிறேன்: மம்தா வேண்டுகோள்

கொரோனா பாதிப்பு, அதைவிட பெரிதாக ஊரடங்கு புலம்பெயர் தொழிலாளர் சிக்கல், தற்போது எல்லாவற்றுக்கும் மேலாக அம்பன் புயல். ஆனால் ஒன்றுக்கும் உதவவில்லை நடுவண் அரசு என்று குற்றச்சாட்டுகிறார் மம்தா பானர்ஜி.

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா வைரஸ் தாக்கத்தை விட...

May 1, 2014

முந்தானை முடிச்சு மறுஆக்கம்! மீண்டும் கே.பாக்யராஜ் இயக்கத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு திரைப்படம் 36 ஆண்டுகளுக்கு பிறகு மறுஆக்கம் செய்யப்பட உள்ளது. சசிகுமார் கதைத்தலைவனாக இதில் நடிக்கவிருக்கிறார்.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி, அவரே...

May 1, 2014

தமிழகம் இன்றைய கொரோனா நிலவரம்! 07,வைகாசி (மே 20) புதன் கிழமை

தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 987 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இன்று மட்டும் 743...

May 1, 2014

ஆண்களும் பெண்களுமாக வரிசை கட்டும் பெங்களூர் மக்கள்! நேற்று மதுக்கடைகள். இன்று பூங்காக்கள்

பெங்களூர் நகரில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று பூங்காக்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காக்களுக்கு சென்று நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பெங்களூர் நகரில்...

May 1, 2014

கூகுள் தேடலில்! குறைந்தது கொரொனா குறித்த தேடல். உயர்ந்தது உணவு, மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்...

May 1, 2014

தமிழக மக்கள் மகிழ்ச்சி- ஆட்சியாளர்கள் அதிர்ச்சி! விற்பனை நேரம் அதிகரித்தும் ஊத்திக்கிட்ட மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்ட முதல் நாளே சரக்குகளின் விற்பனை அதிரடியாக குறைந்துள்ளமை ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உச்ச அறங்கூற்றமன்ற அனுமதியுடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை...

May 1, 2014

பெற்றோர் பதறாத வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னெடுங்கள்! திமுக தலைவர் ஸ்டாலின்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளது 01,ஆனிக்கு (சூன் 15) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, உண்மையிலேயே அதற்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி...