May 1, 2014

நல்ல முயற்சி- தமிழ்ப்பகுதிகளின் ஆங்கில எழுதும்முறை திருத்தம்!

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும் ஊர்களின் பெயர்கள் தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 1018 பகுதிகள் மற்றும்...

May 1, 2014

மருத்துவரின் கொரோனா அச்சம்!

அரசு தொடக்க நலங்கு நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், சிறுவனை வாயிலுக்கு வெளியே அதிக தூரத்தில் நிற்க வைத்து அறையின் உள்ளே அமர்ந்து மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அரசு தொடக்க நலங்கு நிலையத்தில்...

May 1, 2014

துடுப்பாட்ட வரலாற்றில் ஒரு புதிய முயற்சி! வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

துடுப்பாட்டப் போட்டிகள் நடக்காத நிலையில், முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி தலைவர் மைக்கேல் வாகன், வழுக்கைத் தலை டெஸ்ட் அணி என்று ஓர் அணியை அமைத்துள்ளார்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: துடுப்பாட்டப் போட்டிகள் நடக்காத நிலையில், முன்னாள் இங்கிலாந்து...

May 1, 2014

2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ள சிறுவன்! தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி

தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி, தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி, அந்த மருத்துவமனைக்காக 2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளான்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவரது...

May 1, 2014

பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா!

பத்தாம் வகுப்பு தேர்வு இரத்தால், பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையில் சிக்கல் வருமா? இது சிலரின் கேள்வி. சின்னதா ஒரு தேர்வு வைக்கலாமே. 11ம் வகுப்பில் பாடப்பிரிவு தேர்வுக்கு இது சிலரின் எதிர்பார்ப்பு. ஆனால் கொரோனாவோ நமது தவறைத் திருத்திக் கொள்ளாமல் தீர்வுகள்...

May 1, 2014

கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கினார்

கொரோனா எடுத்துக் கொண்டுவிட்ட முதல் அரசியல்வாதி! முதல் சட்டமன்ற உறுப்பினர். அதுவும் இந்தியாவிலேயே முதலாவது! என்பதோடு தனது பிறந்த நாளிலேயே காலமானார் அன்பழகன். முதுமை பாராட்டாமல் கொரோனாவிற்கு எதிராக களமிறங்கியதால்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா...

May 1, 2014

புரிந்துகொள்ளுங்கள் என்கிறது ஓர் ஆய்வு! இரவுத் தூக்கம் என்பது ஓய்வுக்கானதே

உண்மையில் இரவு என்பது நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுக்கும் நேரம். அதற்கு ஏற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர் பையும் தொந்தரவு செய்யாது. அதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  இரவு தூங்கும்...

May 1, 2014

குழப்பும் ஹிந்து அமைப்புகள்! பெரிதும் அஞ்ச வேண்டியது சாமிக்கா- இல்லை கொரோனாவுக்கா

கேரள அரசு வருவாய்க்காக கோயில்களைத் திறப்பதாகவும், ஹிந்து அமைப்புகளின் கீழ் உள்ள கோயில்களை சூன் மாதம் முழுமைக்கும் திறக்கமாட்டோம் எனவும் ஹிந்து ஐக்கியவேதி அமைப்பு அறிவித்துள்ளது.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும்...

May 1, 2014

பத்தாம் வகுப்பில் தேர்வின்றி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும்...