May 1, 2014

அஞ்சியது எதற்கு? கொரோனாவிற்கா- சிகிச்சைக்கா! நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தற்கொலை

நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளருக்குக் கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் மனமடைந்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நெல்லை நகரின் மையமான நெல்லையப்பர் கோயிலை ஒட்டி உலகப்புகழ்பெற்ற இருட்டுக்கடை இயங்கி வருகிறது....

May 1, 2014

இந்தியாவில் இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள்! கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக வந்துள்ளவை

நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று இந்தியாவில் இதுவரை 35000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.  

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று...

May 1, 2014

வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். பேட்ரோல் விலையை முந்தியது டீசல் விலை

வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். நடுவண் பாஜக ஆட்சியில் எப்படியான சாதனை நிகழ்த்தப்படும் என்று பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி என்று பல அனுபவங்கள் இருக்கிறது அல்லவா நமக்கு. அதே போன்ற ஒரு சாதனைதான் இதுவும். இந்திய வரலாறு காணாத...

May 1, 2014

கூகுள்பே செயலி இந்தியாவில் தொடர முடியுமா! அடுத்த வழக்கு விசரணைக்கு இன்னும் 27 நாட்கள் இருக்கின்றன

கூகுள்பே செயலி இந்தியாவில் தொடரலாமா என்கிற வழக்கு டில்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் பதியப்பட்டுள்ளது. இதற்கு கூகுள் பே தரப்பும், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியும், கூகுள்பே செயலி இந்தியாவில் தொடரலாம் என்ற வகைக்கு நேர்மறையான பதிலை...

May 1, 2014

கொரோனாவுக்கு எதிராக, அஜித்தின் புதிய முயற்சி மற்றும் சிறப்பான களப்பணி! தானுலங்கி மூலம் நுண்நச்சு கொல்லி தெளிப்பு

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்சா’குழு தமிழக அரசுடன் இணைந்து தானுலங்கி மூலம் சென்னையில் நுண்நச்சு கொல்லி தெளித்து வருகிறது. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள்,...

May 1, 2014

ஆயுஷ் தடை- உத்தரகண்ட் அரசு விளக்கம்! சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம்

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா நுண்நச்சு மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை. சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம் உத்தரகண்ட் அரசு விளக்கம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பதஞ்சலி நிறுவனம் நேற்று  கொரோனில்...

May 1, 2014

பெட்ரோல் மீதான இந்தியாவின் வரி வருமானம் கூடுதலாம்! பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின், பெட்ரோல் உற்பத்தி வருமானத்தை விட

எரிபொருள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையிலும், 69.3 விழுக்காடு வரியாக...

May 1, 2014

காவல்துறையினரின் அதே அடாவடி- ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறுவணிகம் புரியும் மக்களின் கொந்தளிக்கும் கோபம்

ஊரடங்கில் கண்ணியம் காத்து பொது மக்களின் நல்ல பெயரை காவல்துறையினர் ஈட்டி வந்த நிலையில், ஊரடங்கு தளர்வில் சிறுவணிகர்களிடம் அடாவடி மாமுல் என்று காவலர்கள்  பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களும் சட்ட நடவடிக்கைகளை திறனாய்வு செய்யும்...

May 1, 2014

கொரோனா பாதிப்பில் பாகிஸ்தானில் பத்து துடுப்பாட்ட வீரர்கள்! இங்கிலாந்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ள முடியுமா

பாகிஸ்தானில் 10 வீரர்களுக்குக் கொரோhன பாதிப்பு உள்ளது.  இதனை தொடர்ந்து, அவர்கள் அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3...