May 1, 2014

கொலை வழக்குப் பதிவு! ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக. குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை அதிரடி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறை துணை ஆய்வாளர் ரகுகணேசை அதிரடியாக ‘குற்றப்பிரிவு குற்ற விசாரணைத் துறை’ கைது...

May 1, 2014

வெளியேறும் முயற்சியில் மோடி! சீனாவின் சமூக வலைத்தளம் வெய்போவில் இருந்து

வெய்போவில் மிகமுதன்மை நபர் கணக்கு ஒன்றை செயலிழப்பு செய்வது கடினம். அதனால் தலைமைஅமைச்சர் மோடியின் கணக்கு இன்னும் வெய்போவில்இருந்து செயல் இழப்பு ஆகவில்லை. இன்று இரவுக்குள் கணக்கு மொத்தமாக நீக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

நாம் நினைத்தது போலவே கொடுத்து விட்டது! பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு நடுவண் அரசு அனுமதி

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு நடுவண் அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த மாத இறுதியில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்து குறித்து நடுவண் அரசின் ஆயுஷ்...

May 1, 2014

கொரோனாவோடு விளையாடாதீர்! மணமகன் உயிரிழப்பு- திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருமணத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு. காரணம் மணமகனுக்கே கொரோனா. உயிரிழந்துள்ளார் மணமகன்.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண விழா ஒன்றில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிகழ்வு பீகார் மாநிலத்தில்...

May 1, 2014

பின்பற்றுவோம் கூடுதலாகவே! ஒரு மாதத்திற்கு. “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஆன- நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை கொரோனா பரவலுக்கு எதிராக- “தமிழகம் பின்பற்ற வேண்டிய சட்டப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள்” அறிவிக்கப்பட்டுள்ளன.

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில்...

May 1, 2014

நடுவண் அரசு தீவிரம்! சீன தொலைக்காட்சி, குளிரூட்டி மற்றும் குளிரூட்டி உதிரிபாகங்களுக்கு தடை. 59 செயலிகளை அடுத்து

59 செயலிகளை அடுத்து, சீன தொலைக்காட்சி, குளிரூட்டி மற்றும் குளிரூட்டி உதிரிபாகங்களுக்கு தடை விதிக்க நடுவண் அரசு திட்டமிட்டு வருகிறது. 

17,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவின், 59 செயலிகளுக்குத் தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, தொலைக்காட்சி,...

May 1, 2014

தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கொரோனா தொற்று! இன்று மாலை நலங்குத் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல்

தமிழகம் முழுக்க 90,167 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான நிலவரப்பட்டியலை தமிழக நலங்குத் துறை வெளியிட்டுள்ளது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு...

May 1, 2014

வினாடிக்கு வினாடி சூடேறிக் கொண்டிருக்கும் சாத்தான்குள வழக்கு!

சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை முதன்மைத்துவமான தகவலைத் தெரிவித்துள்ளது.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன்...

May 1, 2014

மீண்டும் வேலைக்குத் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள்! பெயருக்குச் சொந்த மாநிலங்கள். ஆனால் வாழ்வாதாரம் இல்லாத நாடோடி வாழ்க்கை

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய தொழிலாளர்கள், வறுமை வாட்டுவதால், மீண்டும் வேலை பார்த்த மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொசுவை அடிக்க கோடாரியைத் தூக்கிய கதையாக, கொரோனா...