May 1, 2014

இப்படியும் ஒரு சோகம்!

பாசமாக வளர்த்தவர் உயிருடன் இல்லாததை அறிந்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நன்றியுள்ள நாயின் செயல், சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தன்னை பாசமாக வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நன்றிக்கு பெயர் விளங்கும் நாய்...

May 1, 2014

ஊரடங்கிற்கு மாற்றாக, கொரோனாவை எதிர்கொள்ள! ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்னெடுக்கும் சிறப்பான நடவடிக்கை

உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், சென்னையில் தங்கள் தொழிற்சாலையை அமைத்துள்ளன. ஆனால் ஊரடங்கு சிக்கல்களால் சென்னையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊரடங்கிற்கு மாற்றாக, ஒரு சிறப்பான...

May 1, 2014

ஆனாலும் பொதுமக்களுக்கு ஒரு சலிப்பு! எவ்வளவு கடுமையான ஊரடங்கிலும் காய்கறிகள் கிடைத்து விடுகின்றன

எவ்வளவு கடுமையான ஊரடங்கிலும், தேவையான காய்கறி, பழங்களை வாங்க முடிந்தாலும் ஏதோ ஒரு சலிப்பு பொதுமக்களிடம் இருப்பதாச் சொல்லப்படுகிறது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகங்கள், பள்ளி விளையாட்டுத் திடல்களில்...

May 1, 2014

கொரோனாவிலிருந்தும் இந்தியாவுக்கு விடுதலை! இந்திய விடுதலை நாளில். நடைமுறைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து

இந்திய விடுதலை நாள் அன்று கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக, இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா அதிகளவு பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை...

May 1, 2014

ஆறு வினாடி அசத்தல் காணொளி! இணையத்தில் தீயாகி வருகிறது

வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள், என்று குறிப்பிட்டு இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அந்த எருமை மாட்டுக்கும்; சிங்கத்திற்கும் என்ன சிக்கல் என்று...

May 1, 2014

இயங்கலை அனுபவம்! 599 ரூபாய்க்கு பொருள் வாங்க இணையத்திற்குள் நுழைந்து, பொருளும் வாங்காமல் 60000 ரூபாயை இழந்தது

சென்னையைச் சேர்ந்த செல்வராணி, இயங்கலையில் இரவுஉடை (நைட்டி) வாங்க 599 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், அவரிடமிருந்து நூதன முறையில் 60,000 ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயங்கலையில் உங்களை ஏமாற்ற வரிசை கட்டி...

May 1, 2014

இவரல்லவா இந்தியாவை ஆளத் தகுதியானவர்! புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன்

மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஜெகன் மோகன். இவர் நமக்கு முதல்வராக வாய்த்திருக்கலாமே! ஏன் இந்தியாவையே இவர் ஆண்டால் எப்படியிருக்கும்? புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன். பல்லாண்டு வாழ்க ஜெகன்...

May 1, 2014

சாத்தான்குளம் பெண் தலைமைக்காவலர் ரேவதி வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு

சாத்தான்குளத்தில் வணிகர்களான- தந்தை, மகன் காவல்துறை தாக்குதலில் உயிரிழந்தது தொடர்பாக துணிச்சலாக சாட்சியம் அளித்த பெண் தலைமைக்காவலர் வீட்டுக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள்...

May 1, 2014

நோய்த் தடுப்பு மருந்து என்றால் என்ன? கொரோன தடுப்பு மருந்துக்குக் காலதாமதம் ஏன்?

தடுப்பு மருந்துக்கான அடிப்படை நோய் நச்சுதான். எனவே தடுப்பு மருந்து என்பது- இல்லாத வொன்றைக் கண்டுபிடிப்பது அல்ல. நோய் நச்சிலிருந்து பாதுகாப்பான நோய்த் தடுப்பு மருந்தாக உருவாக்குவது. 

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நோய் வந்த பிறகு மருந்து கொடுத்து...