May 1, 2014

அடுத்த மாதத்திற்கான தடைகளும் தளர்வுகளும்! கொரோனா வாழ்க்கை முறையில்- தமிழகத்திற்கு

கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த மாதத்திற்கான ஊரடங்கில் தடைகள் தொடர்கின்றன.  தளர்வுகள் பெரிதாக எதுவும் இல்லை. 

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த மாதமும் தொடர்கிறது தமிழகத்தில் ஊரடங்கு. கொரோனா பரவலுக்கு எதிராக...

May 1, 2014

இந்திய உளவுத்துறை எச்சரிக்கை! இராமர் கோயிலுக்கு எதிர்வினையாக இந்திய விடுதலை நாளின் போது அயோத்தியில் தாக்குதலுக்கு முயற்சியாம்

இராமர் கோயிலுக்கு எதிர்வினையாக இந்திய விடுதலை நாளின் போது, அயோத்தியில் தாக்குதலுக்கு முயற்சி முன்னெடுக்கப் படுதாக- இந்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்;டு வருகிறது.

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உச்ச அறங்கூற்றுமன்றம்...

May 1, 2014

காப்போமா கண்களை! புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் கல்வி உரிமையை- முழுமையாக, நடுவண் பாஜக அரசு பறித்துக் கொள்வதற்கான புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான நடுவண் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல்...

May 1, 2014

திகில் அத்தியாயங்களுக்கு பஞ்சம் இல்லாத ரபேல் விமானம்! ஈரான் ஏவுகணைகள்.. திக்.. திக்.. நிமிடங்கள்

பிரான்சில் இருந்து இந்தியா வந்து கொண்டிருக்கின்றன ஐந்து ரபேல் போர்விமானங்கள். இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னெடுப்பு ஆன இந்த ரபேல் கொள்முதலில், திகில் அத்தியாயங்கள் இன்று வரை தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன.

14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ரபேல் போர்...

May 1, 2014

முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்!

கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்து முதல் முறையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மொய்விருந்து தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். தமிழகம் முழுவதும் பல்வேறு காலக்...

May 1, 2014

கொரோனா குணமளிப்புக்கு- தான் எடுத்துக் கொண்ட மருந்துக்களை வெளியிட்டார் விசால்!

விசால் குழுவினர் கொரோனாவிலிருந்து குணமடைய, மேற்கொண்ட கை மருத்துவ முறைக்கு, தாங்கள் எடுத்துக் கொண்ட மருந்துப் பொருட்களை வெளியிட்டுள்ளார் விசால்.

13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மருத்துவத்தில், கை மருத்துவம் என்பது ஒரு மருத்துவ முறையாகவே இருந்து...

May 1, 2014

விசால்ன்னாலே கெத்துதானே! ஆனால் கொரோனாவிடமே கெத்துகாட்டியிருக்கிறார் ஆயுர்வேதத்தின் துணையோடு

அச்சம் தவிர்! கொரோனாவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முதலாவது மாத்திரை இதுவே என்கிறார் விசால்

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொண்டதால், தானும் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும், ஆயுர்வேத சிகிச்சை மூலம்...

May 1, 2014

தொடரட்டும் மகிழ்ச்சி! கொரோனாவிற்கு விடை கொடுத்து வருகிறது சென்னை

சென்னை மாநகரம் கொரோனாவில் இருந்து விரைவில் முழுமையாக மீளும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. 

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 13,744 பேர்கள்...

May 1, 2014

பிரேசில் அதிபர் மகிழ்ச்சி! கொரோனாவில் குணமானதை முகநூலில் பதிவிட்டார்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோ கொரோனாவில் குணமானதை முகநூலில் பதிவிட்டு மகிழ்ச்சி

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு...