முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், மக்களைத் திரட்டி அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதாக மதுரை முழுவதும் சுவரொட்டிகள்
01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி...
கடும் முயற்சியிலும், ஊரார் ஒத்துழைப்பிலும், உரிய பயிற்சி பெற்றால் மட்டுமே ஒரு மாணவனால் இப்படி சாதிக்க முடியுமா? அப்படியானால் நீட் தேர்வு- தனியார் பயிற்சிக்கே முன்னெடுக்கப் படுவது என்றால்;, 12 ஆண்டுகள் மெனக்கெட்டு படித்த கல்வி எதற்கு? அதுவும் ஈடுபாடோடு படித்து...
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழகக் கிளைத்தலைவர் எல். முருகன் தன் அடையாளத்தை தெளிவாகக் காட்டியுள்ளார்.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் தமிழ்மக்களின் இதயங்களை வருடிக் கொண்டிருக்கிற இரண்டு பேரலைகள் ஒன்று சூரப்பா...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஒருவர் நேரடியாக ஒன்றிய அரசாங்கத்திற்கு எப்படி கடிதம் எழுதினார் என்று சூழ்ச்சி வலைபின்னிய சூரப்பா மீது கண்டனம் வலுத்து வருகிறது.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய...
சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கும் போதிருந்தே அவர் மீதான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசுக்கு எதிரான அவரின் முயற்சியால் அவர் மீது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்ணா...
விஜய் சேதுபதி- தமிழினத்துரோகியாக உலகத்தமிழர்களால் பார்க்கப்படும், இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளிதரனாக நடிப்பதற்கு, எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்...
நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாத வழக்கில் வரி விதிக்க தடை கோரி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்து அறங்கூற்றுவர் அறிவுறுத்தலில் திரும்பப் பெற்றார்.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
பாஜகவில் இணைந்த குஷ்பு முதல் வேலையாக காங்கிரசை அவமதிப்பதாக, மாற்றுத் திறனாளிகளை அவமதித்து கருத்து வெளியிட்டது சர்ச்சையாகி வருகிறது.
28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: முந்தா நாள் டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்த நிலையில்,...
வேல்முருகனுக்கு வேட்டி கொடுத்தது. ரியோ ராஜின் முகத்திரையை அவரையே கிழிக்க வைத்தது. அனிதாவுடன் சண்டை போட்டது. இப்படி தன்னுடைய சாதனைகளையெல்லாம் வேலைப்போட்டியில் வெல்ல நினைத்து, சுரேஷ் அவிழ்த்து விட்டதையெல்லாம்- பிக்பாஸ்; மற்ற போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பிக்காட்டி...