மூன்று நாட்களில் 180 ஆசிரியர்களுக்குக் கொரோனா காரணமாக, பள்ளியை அவசரமாகத் திறந்து விட்டோமோ என்று ஆந்திர மாநிலம் கைபிசைந்து நிற்கிறது. இதைக் காணும் தமிழகம் பள்ளித்திறப்பில் தயக்கம் காட்டி வருகிறது.
20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பொது...
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய எச்சத்தினர்கள் நான்கு பேர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
20,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 5 இந்திய எச்சத்தினர் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர்கள்...
ஒருவரது இருமல் ஓசையை மட்டுமே கொண்டு கொரோனா நுண்நச்சு பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும்- இயக்கி பார்த்தபோது 98.5 விழுக்காடு சரியான முடிவுகளை கொடுத்துள்ள, மென்பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...
அமெரிக்காவின் இன்றைய கூகுள் தேடலில் முன்;னிலை பெற்றது இதுதானாம். அப்படியா அமெரிக்கவில் இது கூகுளில் தேடும் அளவிற்கு கிடைக்காத பொருளா? தேவலாமே.
19,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பன்னாட்டு அளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை...
18,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ரசியப் புரட்சிக்குத்...
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிற சீமானின்- தமிழ்மெய்யியலுக்காக அவர் வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்டுமானம் செய்து நடத்திவரும் வேல்பயணத்தை- நகல் எடுத்து, வேல்பயணத்தை வேல் யாத்திரையாக திருத்தணியில் வரும் வெள்ளிக்கிழமை...
காய்கறி அழுகுவது போல இனி உங்கள் பணமும் அழுகும். நமது தமிழ்ப் பெண்கள் அஞ்சறைப் பெட்டியில் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள்களைச் செல்லாததாக்கி சேமிப்பைக் கேள்விக் குறியாக்கிய ஒன்றிய பாஜக அரசு. இனி வங்கியில் போட்ட பணமும் அழுகிப் போகும் என்கிற...
இத்தாலியில் நடந்த வாய்ப்பாடு1 கார் பந்தயத்தில் நடப்பு வாகையரான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 13-வது சுற்றான எமிலியா...
தமிழ்நாடு நாளில் அசத்திய துபாயின் மட்டைப்பந்தாட்டக் களம். ‘நல்லா போடு மச்சி’ ஐபிஎல் தொடரில் தமிழால் இணைந்த பிற மாநில வீரர்கள். இணையத்தைக் கலக்கும் காணொளிகள்.
17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயில் நடக்கும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள் பலர்...