May 1, 2014

“ வாணளவு நீண்ட தமிழனின் வாழ்வியல் பாதை ” ஒரு கண்ணோட்டம் (1931-2015)

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 84. விஞ்ஞான சிகரம் கலாம் கடந்து வந்த வாழ்வியல் பாதை..,

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமநாதபுரம்...
May 1, 2014

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

கூட்டுறவு பணியாளர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கு இதற்கான அடையாள அட்டைகளை அவர் வழங்கினார். இந்த திட்டத்தின்...
May 1, 2014

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

சென்னையில் நேற்று நடைபெற்ற என்.எல்.சி தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20ஆம் தேதி முதல் என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில், இரண்டாம்...
May 1, 2014

பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட பேய் மழை

பாகிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழைக்கு 51 பேர் பலியானதாகவும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி தொடங்கி அந்நாட்டின் பல பகுதிகளை...
May 1, 2014

ஆட்டோ ஓட்டுநர் மகன் அசத்தல்

மகாராஷ்ட்ரா மாநிலம், கல்யாண் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.கடந்த மே மாதத்தில் நடைபெற்ற பட்டய கணக்காளர் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், இந்திய கணக்காளர் நிறுவனத்தில்...
May 1, 2014

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குழந்தைகள் இறப்பை தடுத்தல் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு தீவிர இருவார விழிப்புணர்வு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.நேற்று முதல் ஆகஸ்டு 7–ந்தேதி வரை நடக்கும் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எழும்பூரில் தொடங்கி...
May 1, 2014

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி பதவி நீக்கம்

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.செந்தில் பாலாஜியை போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்ததன் பேரில், அவரை பதவிலிருந்து நீக்கி ஆளுநர் ரோசையா நடவடிக்கை...
May 1, 2014

சத்தமில்லாமல் உதவி செய்கிற சிவகார்த்திகேயன்

சத்தமில்லாமல் உதவி செய்கிற தமிழ் சினிமா ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

‘உதவியா? எங்க பாடே ததிங்கிணத்தோமா இருக்கு, இதுல இவங்க வேற’ என்கிற தமிழ்த் திரைப்பட ஹீரோக்கள் நிறைய பேர்கள்.இவர்களுக்கு நடுவில் சிவகார்த்திகேயனோ வேறுபட்டவராக, சமீபத்தில்...
May 1, 2014

தொடரும் 2ஜி அலைகற்றை வழக்கு

2 ஜி அலைகற்றை வழக்கு- நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியிருந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்படடுள்ள ஆ.ராசா, ராஜிவ் அகர்வால் உள்ளிட்டோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்....