May 1, 2014

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சார பட்டியலில் இடம்பெறாத முக்கிய புள்ளிகள்.

பா.ஜ.க.மூத்த தலைவர்களான அத்வானி,மற்றும் முரளி மனோகர் ஜோஷியின் பெயர்கள் பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சார பட்டியலில் இடம்பெற வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ்குமார்...

May 1, 2014

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் ஜெயலலிதா...

May 1, 2014

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்

டி.சி.எஸ். நிறுவனம் சார்பில் தரவுகளைச் சேகரிக்கும் பிரிவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் சென்னைப் பிரிவு செயலாக்கத்தின் தலைவர் ரவி விஸ்வநாதன் தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் இரண்டாவது...

May 1, 2014

யட்சன் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யு.டி.வி. நிறுவனம் தயாரித்துள்ள படம் - யட்சன். இந்தப் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது:

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 5 படங்களில் நடித்துள்ளேன்....

May 1, 2014

கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலை 23 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவல்.

வாராவாரம் வாசகர்களிடையே பெரும்...

May 1, 2014

குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள்.

குஜராத் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக நகர் சார்ந்த பிரயாஷ் மற்றும் மஜூர் அதிகார் மஞ்ச் என்ற இரு என்.ஜி.ஓ. எடுத்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பருத்தி...

May 1, 2014

கபாலி படம் பாட்ஷாவை மிஞ்சுமா என்று கேட்கிறார்கள்.

தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த எம்.ஜி.ஆர். படங்களைச் சிறிய வயதில் முதல்நாளே பார்த்து...

May 1, 2014

ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.

குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும் வகையில், ஈரானில் நீதிபதி ஒருவர் புதுமையான தண்டனை ஒன்றை வழங்கி வருகிறார்.

அதாவது, குற்றவாளிகள் தங்களது சிறைக் காலத்தில்  புத்தகங்களைப் படித்து, அது பற்றி குறிப்புகள் கொடுக்க...

May 1, 2014

12 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் அளிக்க தயார். ஆஸ்திரேலிய.

சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் 12 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் அளிக்க தயார் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து தினமும் வெளியேறும் மக்கள் ஆஸ்திரியா, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்பிய போது அவர்களை அந்த...