May 1, 2014

குழப்பும் ஹிந்து அமைப்புகள்! பெரிதும் அஞ்ச வேண்டியது சாமிக்கா- இல்லை கொரோனாவுக்கா

கேரள அரசு வருவாய்க்காக கோயில்களைத் திறப்பதாகவும், ஹிந்து அமைப்புகளின் கீழ் உள்ள கோயில்களை சூன் மாதம் முழுமைக்கும் திறக்கமாட்டோம் எனவும் ஹிந்து ஐக்கியவேதி அமைப்பு அறிவித்துள்ளது.

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும்...

May 1, 2014

பாராட்டி மகிழ்கிறோம்! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. பாராட்டுவோம் தெலங்கானா அமைச்சரவையை.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், பத்தாம்...

May 1, 2014

கொரோனாவை முடிவுக்குக் கொண்டு வர முடியாது! வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்று ஊரடங்கை கடைப்பிடித்தால்

ஒரு கிழமையில் 61 ஆயிரம் பேர் பாதித்துள்ள நிலையில் வணிக வாளாகங்கள், வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதை கைவிடுங்கள் என்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  உயிருக்கு பாதிப்பு அளிக்கும் வாய்ப்பு உடையது...

May 1, 2014

பிரியாவிடை பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்! முதலமைச்சர் நாராயணசாமி நெகிழ்ச்சி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் தொடர்வண்டியில் ஏறும் முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமியுடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர்.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட...

May 1, 2014

படேல் சிலை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம்! கிராம மக்கள் எதிர்ப்பு

குஜராத்தில் படேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: குஜராத்தின் நர்மதா மாவட்டம், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல்...

May 1, 2014

புலம்பெயர்ந்து திரும்புவோர் பெரும் காரணம் ஆவர்! தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு

புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். இதுவே தமிழக கொரோன உயர்வுக்கு பெருங்காரணம். இதற்கு மட்டும் ஒரோநாடு ஒரே வாய்ப்பாடு இல்லையா?

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா தொற்றின் மொத்த...

May 1, 2014

மாநிலங்களின் உரிமைபறிப்பு நடவடிக்கையில் நடுவண் பாஜக அரசின் அடுத்த ஆப்பு! மின்சாரச் சட்டத் திருத்த முன்வரைவு

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக நாட்டின் தொழில் வணிக பொருளாதார மேம்பாட்டிற்கோ, இந்திய மக்களின் நல்வாழ்விற்கோ திட்டமிட்டது, செயல்படுத்தியது என்று எதுவுமேயில்லை. மாநில உரிமைகளுக்கு அடித்த ஆப்புகளைத்தவிர.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த ஐந்து ஆண்டுகளில்...

May 1, 2014

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முழுநேர இயக்குநர் நியமனம்! 13 ஆண்டுகளாக காலியாகவே இருந்த பொறுப்பு; பெரிய கொண்டாட்டம் இல்லாமல்

நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் இடம் காலியாகவே இருந்த நிலையில் தற்போது பேராசிரியர். சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம்...

May 1, 2014

வந்தது ஆப்பு- நாவலந்தேயம் பெயரடியாக விளங்கும் இந்தியா எனும் பெயருக்கு!

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனுவை- அறங்கூற்றுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்து-  நடுவண் அரசுக்கு கோரிக்கை மனுவாக அனுப்ப உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு- மனுவைத் தள்ளுபடி செய்தது.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின்...