May 1, 2014

ரூ.50000000000 அபராதம் வசூலித்த வங்கிகள்! அரசு ஆய்வு செய்து, பொது மக்களை அவர்கள் அபராதத்திலிருந்து காப்பற்ற வேண்டும்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வங்கிகளில், குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதமாக ரூ.4,988 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா பாராளுமன்றத்தில் பதிகை செய்த...

May 1, 2014

கிரிக்கெட் வீரர் சேவாக் நையாண்டி! நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கத்திற்கு

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்தில் குடும்ப அமைப்பு குறித்த விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு, கிரிக்கெட் வீரர் சேவாக் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை பதிந்து இருக்கிறார்.

கிரிக்கெட் மட்டுமில்லாமல் அரசியல், சமுதாயம் குறித்து...

May 1, 2014

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதற்கான கூட்டணியைத் தீர்மானித்துக் கொள்ளலாம்! மோடி சந்திப்பிற்கு பிறகு சந்திரசேகர ராவ்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ், மோடியை நேற்று சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பின் போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக...

May 1, 2014

உணவு வழங்கும் செயலிகள், உரிமம் பெறாத உணவகங்கள் தொடர்புகளை துண்டிக்க வேண்டும்: உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்விகி, சோமாட்டோ, புட் பாண்டா, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள், செல்பேசி செயலி மூலம், கட்டளை பெறப்பட்டு உணவுகளை, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு எடுத்து வந்து கொடுக்கும், சேவையை செய்து வருகின்றன. இதற்காக, பல்வேறு உணவகங்களுடன், இந்த...

May 1, 2014

உழவருக்கு பிரேசில் நாடு அழைப்பு! பாரம்பரிய வேளாண்மை, விதைவங்கி செயல்பாட்டிற்காக

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம், வயநாடு அருகே கம்மனா பகுதியைச் சேர்ந்த உழவர் செருவயல் ரமணா. இவரின் குடும்பத்தினர் பரம்பரையாக வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் இன்னும் தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய வேளாண்மையையும் உரங்களையும், விதைகளையும் மட்டுமே...

May 1, 2014

சிக்கினார்கள்! ராணுவ வீரரின் தொலைந்துப்போன அடையாள அட்டையை திரும்பத்தர ரூ.3 லட்சம் பேரம்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானாவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் அகவை 24, பஞ்சாப் ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த மாதம் காசியாப்பாத்திலிருந்து சார்மினார் விரைவு வண்டி மூலம் சென்னை வந்தார். அப்போது அவரது ராணுவ அடையாள அட்டை, வருமானவரித்துறை அட்டை, கடன்அட்டை...

May 1, 2014

விடுதலைநாள் கொண்டாட்ட வணிகம்! 1947ரூபாய்க்கு விவோ ஏ9, விவோ நெக்ஸ் சீன செல்பேசிகளாம்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைநாளை முன்னிட்டு சீன செல்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ பிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. 

இந்த விற்பனை வரும் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக் கிழமை வரை...

May 1, 2014

அசாமில் விடிய விடிய போராட்டம்! குடிமக்கள் கணக்கெடுப்பு என்றபோர்வையில் மதவாதத் திணிப்பைக் கண்டித்து

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதெல்லாம் நல்ல விசயங்கள் என்று பட்டியலிட்டு செயல்படுத்த காங்கிரஸ் திட்டமாக வைத்திருந்தவைகளைதாம் பாஜக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் திட்டமாக இல்லாமல் காங்கிரஸ் செயல்படுத்தத் தொடங்கியிருக்குமானல் மக்களுக்கு ஏராளமான நன்மைகள்...

May 1, 2014

பைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்! கூகுள் தரைப்படத்தில்

18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் எந்த மூலைக்கும் கூகுள் தரைப்பட உதவியுடன் எளிதில் செல்லலாம். அந்த அளவு சாலை பற்றிய அனைத்து விஷயங்களையும் தெளிவான தகவல்களையும் நமக்குத் தருகிறது. இதுமட்டுமல்லாது அருகில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள், விற்பனை நிலையங்கள்...