May 1, 2014

வாள் நடனம் ஆடி அசத்தினார்! இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி; குஜராத் கலாசார விழாவில்

குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடி அசத்தினார். இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின்...

May 1, 2014

நட்டத்தில் வோடபோன், ஏர்டெல்! 'தங்களது வருவாயில் ஒரு பகுதியை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும்' புதிய கொள்கை தந்த சோகம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது, ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு இந்திய அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த...

May 1, 2014

அபராதம் ரூ.10000! நீங்களோ உங்கள் தரகரோ தவறு செய்துவிட்டால்; ஆதார், வருமான எண் கையாளுகையில்.

ஆதார் எண்ணை அதில் இணை. ஆதார் எண்ணை இதில் இணை. என்பதை நிறைவு செய்வதற்கு எல்லாம், பொதுமக்கள் இணைய மையங்களைத்தான் நம்பியிருக்கின்றனர். இந்த நிலையில், ஆதார், வருமான எண் கையாளுகையில் தவறு நேர்ந்தால் ரூ.10000 அபராதமாம். தவறை திருத்தி ரூ.10000த்தை மீட்பதற்கான வழிவகை ஏதும்...

May 1, 2014

வீணடிக்கப்பட்டது ரூ.900கோடி! அரசியல் விளையாட்டால் ஆட்சி அமையவில்லை; மகாராஷ்டிராவில் இனி குடிஅரசுத்தலைவர்ஆட்சி

மகாராஷ்டிராவில் இனி குடிஅரசுத்தலைவர்ஆட்சி. பாஜகவின் சகுனியாட்டத்தால் மகாராஷ்டிராவில், சட்டமன்றத் தேர்தலுக்கு செய்யப்பட்ட ரூ.900கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது என்று நடந்து முடிந்த அரசியல் விளையாட்டுக்களை அரசியல் பார்வையாளர்கள்...

May 1, 2014

இது மாஉயரச்சிலைகளுக்கான தருணம்! ராஜஸ்தானில் 351 அடி உயரத்தில் சிவன் சிலை.

இராஜஸ்தானில் 351 அடி உயரத்தில் 2,500 டன் உருக்கு கொண்டு பிரமாண்ட சிவன் சிலை தயாராகி வருகிறது.

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தான் மாநிலம் நாதட்வாராவில் உலகின் மிகப் பெரிய சிவன் சிலை உருவாகி வருகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய இராஜஸ்தான்...

May 1, 2014

எப்படி சாத்தியமாகிறது! 6ஆண்டுகளில் பாஜக அதிபயங்கர வளர்ச்சி- தொழில், வணிகம், பொருளாதாரம் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி

மாநிலங்களைப் பொறுத்தவரை, மிகச் சிறிய சிக்கல்களுக்குக் கூட ஆட்சி மாற்றம் நடந்து விடுகிறது. இந்திய அரசிலும் கூட ஆட்சி மாற்றத்திற்கு- சிக்கல்கள் காரணமாகத்தான் அமைந்திருந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,...

May 1, 2014

பாவிகளா! திருமண நிகழ்வில் இயந்திரத் துப்பாக்கியுடன் காணப்பட்டவர்கள்தாம் மணமக்களாம்.

நாகலாந்து தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்தான், மணமகனாம். திருமணத்தில் மணமக்கள் இயந்திரத் துப்பாக்கியுடன் தோன்றியிருக்கிறார்கள்.
 
26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் வடகிழக்கில் அமைந்திருக்கிற ஒரு மாநிலம் நாகாலாந்து. நாகலாந்தில் ...

May 1, 2014

ஹிட்லரைக்காட்டி பாஜகவுக்கு கிச்சுகிச்சு மூட்டும் சிவசேனா! முறைத்துக் கொண்டிருக்கும் பாஜக

அரசியல் தலைவர்களை எல்லாம் அச்சுறுத்தி அடிமையாக்கும் ஹிட்லருடைய பாணியை பாஜக பின்பற்றுவதாகவும், அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார் என்று பாஜகவுக்கு, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் சாபம் கொடுத்துள்ளார்.
 

May 1, 2014

அறங்கூற்றுமன்றங்கள்!

அறங்கூற்றுமன்றங்களின் வேலை அரசு இயற்றிய சட்டங்களுக்கு மக்களை வழிநடத்துவதுதான். அறங்கூற்றுவர்களை நியமித்துக் கொள்கிற அதிகாரம் அறங்கூற்று மன்றங்களுக்கு உண்டு. தானாக சிந்தித்து சட்டத்தை உருவாக்குகிற அதிகாரம் கிடையாது.

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...