May 1, 2014

உத்தவ் தாக்கரே அரசு வெற்றி! மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பில்

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைந்த நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றிபெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ளனர். வியாழக்கிழமையன்று உத்தவ்...

May 1, 2014

விட்டத்திலே கயித்தை மாட்டிட்டு வெளிய வந்து பாத்தா சாவு வரலியேப்பா! பிள்ளைகளிடம், அச்சமூட்டும் முதியோர் உபாயம் போல..

பாஜக ஆட்சியில் அமர்ந்து- மாநில உரிமையான கல்வியைப் பிடுங்கி நீட்தேர்வு வைப்பது- மாநில வரிவாங்கும் உரிமையைப் பறித்து, சரக்கு சேவை வரி என்று தொழில் வணிகத்தை நாசம் செய்தது- எலிக்கு பயந்து கூரையைக் கொளுத்திய கதையாக, கருப்புப்பணம் கள்ள ரூபாய்தாள்களை ஒழிக்கிறேன் என்று...

May 1, 2014

மகாராஷ்டிரத்தில் அரசியல் விளையாட்டுப் போட்டிகள் முடிந்தன! ஊக்கமருந்து (அஜித்பவார்) பயன்படுத்திய பாஜக வெளியேற்றம்

மகாராஷ்டிரத்தின் 18வது முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று வியாழக்கிழமை பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி அவர்கள்  பதவியேற்பில் முன்னிலை...

May 1, 2014

நின்று கொல்லும் பணமதிப்பிழப்பு! இன்னும் தொடரும் வரலாற்றுச்சோகம்- பாஜகவின் பணவிளையாடல்

பணமாகச் சேமிக்கப்பட்டதால் உழைப்பின் பயன் சுழியமாகிப் போன அவலம். உழைப்பின் ஆதாயமான பணத்தை எப்படி செல்லாததாக்க முடியும்? செல்லாததாக்கிய மோடியின் பணவிளையாட்டால் இரண்டு முதியவர்களின் உழைப்பு விணாய் போனது. நின்று கொல்லும்...

May 1, 2014

ஏர்டெல்லின் சிறிய சலுகை! கொஞ்ச காலத்திற்கு பழைய கட்டணவகையில் தொடர ஒரு நிபந்தனை. 3நாட்களில் கட்டணஉயர்வு.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஏர்டெல் செல்பேசி கட்டணங்கள் உயரவுள்ளன. ஆனாலும் பழைய கட்டணத்திட்டத்தில் கொஞ்ச நாளைக்கு தொடர வாய்ப்பளித்திருக்கிறது ஏர்டெல்.

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஏர்டெல் செல்பேசி...

May 1, 2014

அம்மாடியோவ் சிறுநீரகத்தின் எடை 7400கிராமாம்! அகற்றி விட்டனர் மருத்துவர்கள்.

வயிற்று வலி என்று சென்றவருக்கு உள்நோக்கு படக்கருவியின் மூலம் படமெடுத்துப் பார்த்ததில், அவரின் சிறுநீரகத்தின் எடை 7400 கிராம்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனே அகற்றப்பட்டது. 

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயல்பாக சிறுநீரகத்தின் எடை 120முதல்...

May 1, 2014

வெற்றி- யாருக்குசாதகமானாலும், தோல்வி- மக்களுக்கு! மகாராஷ்டிர அரசியல் விளையாட்டில் அடுத்து களத்தில் இறங்கும் அணிகள்

மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை 162 சட்டமன்ற உறுப்பினர்கள் திரட்டப்பட்டு இதழியலாளர்கள் முன்னர் அணியப்படுத்தப்பட்டனர்.

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை...

May 1, 2014

கடுமை காட்டும் உச்சஅறங்கூற்றுமன்றம்! டெல்லி காற்று மாசு தொடர்பாக இந்திய அரசுக்கு கவனஅறிக்கை

டெல்லி- காற்று மாசை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அரசை கண்டித்த அறங்கூற்றுவர்கள், வாயுப் பெட்டகத்தில் வாழும்படி ஏன் மக்களை கட்டாயப்படுத்துகிறீர்கள், இதற்கு பேசாமல் வெடிகுண்டுகள் மூலம் ஒரேயடியாக மக்களை கொன்று விடலாம் என வேதனையுடன்...

May 1, 2014

என்னென்ன அந்த3! இந்த ஓர்அண்டில்- விடுமுறை நாளிலும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூடவேண்டிய தேவை ஏற்பட்ட மூன்று வழக்குகள்

ஊடகங்கள் நடத்தும் பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஓர்அண்டில்- விடுமுறை நாளிலும் உச்சஅறங்கூற்றுமன்றம் கூடவேண்டிய தேவை ஏற்பட்ட மூன்று வழக்குகள்! என்னென்ன தெரியுமா?