29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐம்பது நாட்களாக நீடித்து வந்த இலங்கையின் அரசியல் குழப்பத்திற்கு காரணமாக அமைந்த, பொம்மை தலைமை அமைச்சர் ராஜபக்;;சே பதவி விலகினார்.
இலங்கை தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ராஜபக்சே விலக முடிவு செய்து இருப்பதாக அவரது...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் திங்கட் கிழமைக்குள் புதிய தலைமைஅமைச்சர் தேர்வு செய்யப்படுவார் எனவும், ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் தலைமைஅமைச்சர் ஆக்கும் திட்டம் இல்லை எனவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.
இலங்கையில் தலைமைஅமைச்சராக இருந்த...
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மனித இதயத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானம் வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.
பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறிசேனாவால் அடாவடியாக இலங்கை தலைமை அமைச்சராக நியமிக்கப் பட்ட ராஜபக்;;சே பதவியிலிருந்து நாளை விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே, தன்னுடைய கீச்சுப் பக்கத்தில் இத்தகவலை...
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மிடுக்குப்பேசி வைத்திருப்போர் தங்களது பேசியில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளைத் தரவிறக்கம் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது மிடுக்குப்பேசியில் 51 செயலிகளைத் தரவிறக்கம்...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் வாழும் கமலா ஹாரிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்.
இவர் ஒரு தமிழச்சி தாயிடம் தமிழ்ப்பால் அருந்தி வளர்ந்த தாய்மொழியால் தமிழச்சி....
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று ரணில் விக்கிரம சிங்கே மீதான ஆதரவுத் தீர்மானம் நாடளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சஅறங்கூற்றுமன்றம்...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவுக்கென்று தனியாக கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தமிழ்த்திரு.சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.
சீனாவில் இணையத் தேடு பொறிகள் ...
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி அடைந்தது.
இலங்கை தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அந்தப் பதவியில் முன்னாள் அதிபர் மகிந்த...