May 1, 2014

உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது! பாஜகவுக்கு-இம்ரான் கான்

இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது. என்று கீச்சில் பதிவிட்டுள்ளார் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர்...

May 1, 2014

தமிழினம் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான செய்தி! ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்தது கரிமஆய்வு

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கரிமஆய்வு முடிவுகள், அந்தப் பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருட்களை, அமெரிக்காவில்...

May 1, 2014

ஜக்கி வாசுதேவ் எவ்வளவு சப்பைக் கட்டியும், திருப்தியடையாத மாணவர்கள்! தாலிபான் என்று அழைக்கப்பட்டதால்

லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவரை 'தாலிபான்' என அழைத்ததற்கு கண்டனம் எழுந்ததை அடுத்து ஜக்கி வாசுதேவ் மன்னிப்புக் கோரியுள்ளார். 

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 

ஈசா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ், லண்டன்...

May 1, 2014

ஐந்தாவது தலைமுறை இணையத் தரவு சேவை! உலகிலேயே முதல் முறையாக தென்கொரியாவில்

ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை தரவு வழங்கும் உலகின் முதல் நாடாக பெருமை பெறுகிறது தென் கொரியா.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்றிரவே, தென்கொரியா முழுவதும் ஐந்தாவது தலைமுறை இணையத் தரவு சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எஸ்.கே.டெலிகாம்,...

May 1, 2014

470 கோடியில் ஒரு பெண்ணாக சாதனை! 9நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்ற பெண்

ஒன்பது நிமிடத்தில் 4 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலப் பெண் ஒருவர் சாதனை பெற்றுள்ளார்.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாதனைப் பெண் தெல்மா சயாகா! நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக...

May 1, 2014

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பாதிக்கும்! மிசன் சக்தி சோதனையால் சிதைக்கப்பட்ட செயற்கைக்கோள் துண்டுகள்: நாசா அறிவிப்பு

செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் மிசன் சக்தி சோதனையின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பாதிக்கக்கூடும் என நாசா அறிவித்துள்ளது. 19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும், மிசன்...

May 1, 2014

தீயணைப்பு வீரர்களே சமாளிக்க முடியவில்லை; 24 வீரர்கள் பலி! கட்டுக்கடங்காத காட்டுத்தீ

தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, 24 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளது.

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சனிக்கிழமை அன்று தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில், 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென...

May 1, 2014

உலகினர் விரும்பும்- தமிழன் உணவு இட்டவிக்கு பெருமை சேர்க்கும், உலக இட்டவி நாள் இன்று!

இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகளின் பட்டியலில் இட்டவிக்கு மிக முதன்மை இடத்தை அளித்துள்ளது. அதன்படி, கடந்த கடந்த மூன்று ஆண்டுகளாக உலக இட்டவி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...

May 1, 2014

104 அகவை பாட்டிக்கு ஒரு வினோத ஆசை! கைதாகி சிறைக்குச் செல்ல வேண்டுமாம். நிறைவேறியதா?

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் பகுதியில் 104 அகவை பாட்டி, கைதாகி சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற அவரின் ஆசை நிறைவேற்றத்திற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரிஸ்டல் பகுதியில் ஒரு தனியார் காப்பகத்தில் ஏராளமான...