May 1, 2014

ஒரு குழந்தை பெற்றால் ரூ.1.35 லட்சம் ஊக்கத் தொகை! இது தென்கொரியாவில்

தென் கொரிய அரசு, அடுத்த ஆண்டு முதல், குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத் தொகை வழங்கி குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தென் கொரியாவில் அடுத்த...

May 1, 2014

மகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் ஒருசேரத்தரும் பிட்காசின் விலையேற்றம்! பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை யென்பதே அதிர்ச்சி


பிட்காசு வணிகத்தைத் தற்போது இந்தியா அங்கீகரித்து இருந்தாலும், அப்படியா? அங்கீகரித்துள்ளதா? என்று கேட்கும் நிலை இந்தியாவில் தொடர்வதால், பிட்காசு விலையேற்றம் இந்தியாவிலும் அதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்றைய...

May 1, 2014

இயங்கலையில் 36 விழுக்காட்டு வட்டிக்கு சீனர் ஒருவரின் கடன் நிறுவனம்! பாதிக்கப்பட்டவர் தற்கொலை; பாதிப்பு ஏன்? ஒர் அலசல்

கடன் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் கடன் வாங்கியவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனை செலுத்த முடியாததால், கடன் வழங்கிய நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்த, அவமானம் அடைந்த விவேக் தனது கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து...

May 1, 2014

ஐந்து மாதங்களில் ஐந்தாவது இதழியலாளர் கொலை! ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து மாதத்தில் இவரோடு ஐந்து இதழியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆப்கானிஸ்தான் நடுமாநிலமான கோரில் இதழியலாளர் ஒருவர் துப்பாக்கியால்...

May 1, 2014

2021 ஆங்கில ஆண்டை எப்படி நமது வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்! கணியக்கலை அடிப்படையில், ஓர் அலசல்

கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இந்த ஆண்டை ஒவ்வொருவரும் வெற்றி ஆண்டாக்கிக் கொள்வது எப்படி என்று விளக்குவதே இந்தக் கட்டுரை. மூடநம்பிக்கையில் உங்களை...

May 1, 2014

இன்று ஆங்கிலப் புத்தாண்டு 2021! ஆங்கில ஆண்டுக் கணக்கு, கடந்து வந்த பாதை குறித்து, ஓர் அலசல்

ஆங்கில ஆண்டுக் கணக்கு தொடர்ந்து முன்னெடுத்த பற்பல மாற்றங்கள் குறித்தது இக்கட்டுரை.  

17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கில ஆண்டானது தொடக்கத்தில் பத்து மாதங்களை மட்டுமே கொண்டிருந்தது. அக்டோபர்- ஆக்டா- எட்டு என்பதையும், நவம்பர்- நவம்- ஒன்பது...

May 1, 2014

முகேஷ் அம்பானி வெளியேறினார்! ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே வந்தஇழப்பு

ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிரண்டு பணக்காரர்களை மட்டுமே தூக்கிப்பிடித்ததால், ஒட்டு மொத்த இந்தியாவிற்கே இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒன்றிரண்டில் முதலாமவரான, முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவருக்கு மட்டுமான இழப்பு...

May 1, 2014

5 ஆண்டுகள் 8 மாதம் சிறைதண்டனை! சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு

சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர் லூஜெய்னுக்கு 5 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மேற்கொண்டதெல்லாம் பெண்ணுரிமை கோரும் நடவடிக்கைகள் என்று பேசப்படுகிறது.

15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சவுதி அரேபியாவில் பெண்ணுரிமை ஆர்வலர்...

May 1, 2014

28,000 டாலரை தாண்டி புதிய சாதனை! பட்டையைக் கிளப்பும் பிட்காயின்

பிட்காயின் மீதான முதலீட்டின் அசத்தலான வளர்ச்சியைக் கண்டு பல நாடுகள் தற்போது பிட்காயின் உட்படப் பலவகை நாணயங்களின் எண்ணிமச்செலவணியை முறைப்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பிட்காயின் மீதான...