இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்;சே ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டனர். மனித உரிமை அப்பட்டமாக...
இஸ்ரேலின் துணைநிலை தூதரக அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் நடந்த விருந்தொன்றின் போது சிங்கப்பூரின் தேசியக் கொடியை மேஜை விரிப்பாக பயன்படுத்தியமை படம்பிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
உலகிலேயே நேரக் கணக்கின் படி, நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய...
உலகில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
செய்தியாளர்களுக்கு ஆபத்தான இரண்டாவது நாடு பிரான்ஸ்.
இந்த ஆண்டு ஜனவரியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ...
உலகில் வெளிநாட்டவர்களின் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது.
கடந்த ஆறு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் படி, உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கூகுள், யூடியூப், யாகூ போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய பிரபலங்கள், நிகழ்ச்சிகளை வெளியிட்டு வருகின்றன.
அதன்படி யாகூ நிறுவனம் 2015-ம் ஆண்டில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள், சம்பவங்கள்,...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூமியைப் போன்ற ஒரு உலகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியைப் போன்று மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் ‘உல்ஃப் 1061’ என்ற புதிய கோள் பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள்...
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று 65-வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் தட்டிச் சென்றார்.
முன்னதாக, நிகழ்ச்சியைத் தொகுத்து...
மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் நேற்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.
மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது...