May 1, 2014

திருடிய ஆளில்லா விமானத்தை சீனாவே வைத்து கொள்ளட்டும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி

தென்சீனக் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தை திருடிய சீனாவே அதை வைத்து கொள்ளட்டும் என்று அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்என்எஸ்...
May 1, 2014

ஐ.நா சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக பிரியங்கா சோப்ரா நியமனம்

பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் அசத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ஐக்கிய நாடுகள் அவையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப்) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யுனிசெப்பின் 70-வது ஆண்டு விழா...
May 1, 2014

அயல்நாட்டு தூதரகங்களின் அமைப்பு இந்திய ரூபாய் தாள் குளறுபடிகளுக்கு எச்சரிக்கை

பணம் எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை இந்திய நடுவண் அரசு தளர்த்த வேண்டும் என்று அயல்நாட்டு தூதரகங்களின் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரும், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசின் தூதருமான ஃபிரான்க் ஹன்ஸ்...
May 1, 2014

உலகம் தற்போது சந்தித்து வரும் தலையாய பிரச்சினைக்குத் தீர்வு

இந்த உலகம் தற்போது சந்தித்து வரும் தலையாய பிரச்சினைகளுள் ஒன்று, உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தக்கூடிய, அசுர வேகத்தில் அதிகரித்துவரும் கரியமில வாயுவின் அளவுதான். அதனால்தான் ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் அதிக அளவு கரியமில வாயுவை...
May 1, 2014

குடும்பத்தினருக்காக நியூசிலாந்து பிரதமர் ஜான் கே அதிரடி

குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிட முடியாத அளவுக்கு பணிச்சுமைகள் இருப்பதால் பிரதமர் பதவியையும், கட்சித்தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கே அதிரடியாக அறிவித்துள்ளார். முக்கிய விசயங்களை அறிவிப்பு செய்வதாக கூறி நியூசிலாந்து பிரதமர்...
May 1, 2014

அமெரிக்காவிலேயே ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் தகவல் நுட்ப நிறுவனங்கள்

புதிய அதிபராகவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்களை வாழவைக்கும் எச்1பி விசா நடவடிக்கைகள் மீது கடும் கட்டுப்பாடுகள் வரும் என்ற அச்சத்தினால் அமெரிக்காவில் கல்லூரி வளாகங்களில் நேர்காணல்கள் நடத்தி ஊழியர்கள் தேர்வில் இந்திய தகவல் நுட்ப...
May 1, 2014

ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கியூபா நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பணியாற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். புரட்சித் தலைவர்,...
May 1, 2014

அமெரிக்க தேர்தலில் தமிழர்கள் சாதனை

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ராஜ கிருஷ்ணமூர்த்தி மற்றும் கமலா ஹரீஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் டெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி (43), அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின்...
May 1, 2014

உயிர் தப்பினார் டிரம்ப்: துப்பாக்கியுடன் டிரம்ப் மீது பாய வந்த மர்ம நபர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்த பாய்ந்தார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துகொண்டு சென்றனர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஒரு...