May 1, 2014

பாரசூட் ஜம்பிங் பயிற்சி பெறும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள மகேந்திர சிங் தோனி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் 'எலைட் பாரா ரெஜிமெண்ட்' ராணுவ முகாமில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

ஏற்கனவே, கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் லெப்டினெண்ட்டாக...
May 1, 2014

இங்கிலாந்து 331 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து...
May 1, 2014

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரில் முரளி விஜய் பங்கேற்பாரா?

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக வீரர்...
May 1, 2014

உலக கால்பந்து தர வரிசை

உலக கால்பந்து அணிகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பெல்ஜியம் அணி 3-வது...
May 1, 2014

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பல்க்னெர் வாகனம் ஓட்ட தடை

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் உள்ள லங்காஷையர் கவுண்டி அணியில் 20 ஓவர் போட்டியில் விளையாடி வந்தார். அங்கு பல்க்னெர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரது ரத்தம் 3 முறை பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட...
May 1, 2014

படத்தில் நடிக்கும் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட், சூதாட்டம் அனைத்தையும் பின்னணியாக வைத்து பிரமாண்ட படம் ஒன்றை யாடி ரெட்டி தயாரித்து இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் படத்தை தயாரிப்பதாக திட்டம். 14 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

...
May 1, 2014

பயிற்சி ஆட்டத்தில் ரஹானே சதம்

கொழும்பில் இன்று தொடங்கிய இந்தியா - இலங்கை வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் தவானும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக...
May 1, 2014

60 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில்...
May 1, 2014

வாசிம் அக்ரம் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சளருமான வாசிம் அக்ரமின் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

வாசிம் அக்ரம் கராச்சியில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்துக்கு...