May 1, 2014

துரோணாச்சார்யா விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிப்பு

விளையாட்டு அரங்கில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். இதன்படி, இம்முறை விருது பெறுபவர்கள் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, அனுப் சிங் (மல்யுத்தம்), நவல் சிங்...
May 1, 2014

சாம்பியன் பட்டம் வென்றனர் பெடரர் மற்றும் செரீனா

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7–6 (7–1), 6–3 என்ற நேர்செட்டில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா)...
May 1, 2014

ஜாகீர் கான் மற்றும் கிரீம் ஸ்வான் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதுதான் சவாலாக இருந்தது : சங

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் 37 வயதான சங்கக்கராவுக்கு வழியனுப்பு விழா காலே மைதானத்தில் போட்டி முடிந்ததும் அரங்கேறியது. இந்த...
May 1, 2014

3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை லலிதா சிவாஜி பாபர் சாதனை

உலக தடகள போட்டியில் மகளிருக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை லலிதா சிவாஜி பாபர் புதிய சாதனை படைத்ததோடு இறுதி சுற்றுக்கு முன்னேரியுள்ளார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் மகளிருக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதி சுற்று நடைபெற்றது. 3...
May 1, 2014

சஹா, முரளி விஜய் காயம் அதனால் அடுத்த டெஸ்டில் புஜாரா தான் தொடக்க ஆட்டக்காரர்

முதல் டெஸ்ட் போட்டியில் கெண்டைத் தசை காயம் காரணமாக விளையாட முடியாது போன முரளி விஜய், 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார், முதல் இன்னிங்ஸில் ரன் எடுக்காவிட்டாலும் 2-வது இன்னிங்ஸில் அருமையாக விளையாடி 82 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் இந்த டெஸ்ட் போட்டியில்...
May 1, 2014

மீண்டும் தங்கம் வென்றார் உசேன் போல்ட்

சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் உசேன் போல்ட் 100 மீட்டர் பந்தயத்தை 9.79 வினாடிகளில் கடந்து தங்க பதக்கத்தை மீண்டும் கைப்பற்றினார். ...
May 1, 2014

ஆஸ்திரேலியா 46 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகள்...
May 1, 2014

278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்றது . இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க...
May 1, 2014

ஆஷஸ் தொடர்: பாலோ ஆன் ஆனது இங்கிலாந்து அணி

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா அணி 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3...