May 1, 2014

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய அணி ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

ஸ்டீவ்...

May 1, 2014

பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம்: லோதா குழு பரிந்துரை

இந்திய கிரிக்கெட் சங்கத்தை சீரமைக்க சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து...

May 1, 2014

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வீட்டில் அடைக்கலம்

சென்னையில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் குடும்பத்தினரும் தங்களது வீட்டை திறந்து விட்டுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு அருகில் வசித்த...

May 1, 2014

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனுக்கு தடை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக பல்லகெலேவில் நடந்த 3–வது ஒரு நாள் போட்டியின் போது இவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து...

May 1, 2014

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை 2-வது இடத்தில் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி)  புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட்போட்டி பந்து வீச்சாளர்களில் 2 வது இடத்தை பிடித்து உள்ளார்.பேட்டிங் தரவரிசையில் இந்தியாவை பொறுத்த அளவில் முரளி...

May 1, 2014

மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்

சீனாவின் மக்காவ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிந்து 21-9, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ஜப்பானின் மினட்சு மிடானியை தோற்கடித்தார். 1 மணி, 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போட்டித்...

May 1, 2014

3–வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி : 11 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்றது

நாகபுரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3 விக்கெட்டுகளையும்...
May 1, 2014

3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 310 ரன்கள் இலக்கு

நாகபுரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3...

May 1, 2014

இலங்கையில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஷசாங் மனோகர்,...