இரண்டு முறை சர்வதேச சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் பந்தய வீரர் அஸ்வின், இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார். சென்னையில் சொகுசுகார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசை ஆல் ரவுண்டர்கள் மற்றும்ப பந்து வீச்சாளர்கள் ட்டியலில், இந்தியாவின் அஷ்வின் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஐசிசி நேற்று வெளியிட்ட ஆல் ரவுண்டர்கள் ரேங்கிங் பட்டியலில் அஷ்வின் ஒரு இடம் முன்னேறி 434...
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் கால் இறுதியில் குஜராத் அணியுடன் மோதிய தமிழகம், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. டெல்லி பாலம் ஏ மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த குஜராத் அணி 49.4...
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரைவில் ராகுல் டிராவிட் பதவியேற்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்குக்கான அணியின் பயிற்சியாளாரக...
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 18 தங்கம் உள்பட 22 பதக்கங்களை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறார்.
2012-ம் ஆண்டு லண்டன் ஒலம்பிக்கில் 6 பதக்கம் வென்றதுடன்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பாகிஸ்தான் ரசிகரான உமர் டிராஸ், தனது வீட்டின் மேல் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில்...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. ஆனால் ஆசிய கோப்பையை இம்முறை 20 ஓவர் வடிவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்தத் தொடரின் முதல் போட்டி...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீரராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்று சுற்றித் திரிந்தனர். வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் கோலியுடன்...
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ரீவா சோலங்கி என்பவரை மணக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் வௌ;ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஜடேஜாவுக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து இந்த...