'மந்திரம்' நூல்அறிமுகம் ஆசிரியர்உரை: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். இயற்கையின் அனைத்திலும், மறைந்து பொதிந்திருக்கும் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்களை குறிக்க நான்மறை என்கிற தலைப்பை உருவாக்கியிருந்தனர், தமிழ்முன்னோர். அந்த நான்மறைகளும், வெளியில் இயங்கி, வெளிக்கு ஒரு இயக்கம் கொடுத்து, வெளியை விண்வெளியாக்கியதால், விண்வெளி, நான்மறைகளை முயக்க, விசும்பு ஆகிற நிலைகளைப் பொருத்தி, நான்மறைகளோடு விசும்பும் ஒரு ஆற்றல், அதாவது முயக்க ஆற்றல் என்று நிறுவி, ஐந்தையும் குறிக்க, ஐந்திரம் என்கிற பொருள் பொதிந்த தலைப்பை உருவாக்கினர் தமிழ்முன்னோர். தமிழ்முன்னோர் கண்டறிந்து நிறுவிய முதன்மை திரங்கள் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு எனும் ஐந்து ஆகும். இந்த ஐந்திரங்களை விரிவாக ஆயும் மொழியான தமிழுக்கு, கால அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவற்றுள், முதலாவது முகிழ்த்தது நாடகத்தமிழ். இரண்டாவது முகிழ்த்தது இசைத்தமிழ். மூன்றாவது முகிழ்த்தது இயற்றமிழ். இயற்றமிழில், நிலம், நீர், தீ, காற்று என்கிற சொந்த இயக்கம் உடைய நான்மறைகளைப் பற்றி ஆய்கிற கல்வியை, இயல்அறிவு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். இயல்அறிவு என்பதற்கு நேரான ஆங்கிலச்சொல் சயின்ஸ் ஆகும். இயற்றமிழில், விசும்பு என்கிற சொந்த இயக்கம் இல்லாத, நிலம், நீர், தீ, காற்றுக்குக் கடந்தும், உள்ளும் அமைந்து, அவைகளின் இயக்கத்திற்கு அவைகளை முயக்குவதைப் பற்றி ஆய்கிற கல்வியை, இயல்கணக்கு என்று நிறுவினர் தமிழ்முன்னோர். இயல்கணக்கு என்கிற சொல்லில், தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில், தலைப்பையோ, கல்வியையோ, ஆய்வையோ, உலகில் எந்த இனத்தினரோ, மொழியினரோ இன்றுவரை கொண்டிருக்கவில்லை. அந்த இயல்கணக்கில் 1.காப்பியம் 2.இலக்கியம் 3.நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் என்கிற ஐந்து துறைகள் அல்லது கலைகள் உண்டு. அவற்றுள் மந்திரம் என்கிற கலையை மட்டும் தெளிவுபடுத்துகிற நோக்கத்திற்கானது இந்த மின்னூல். இந்த நூலில் உள்ள அமைந்த எழுபத்தியேழு கட்டுரைகள்: 1. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! 11 விரிவான தெளிவுக்கான மந்திரம் மின்நூல் வாங்க: மந்திரம் அச்சுநூல் எங்களிடம் நேரடியாக வாங்க: புத்தகத்தின் விலை ரூ425 ஐ 9500612859 செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே அல்லது போன்பே அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பவும்.
2. நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய இயலாது. 13
3. உலகம் தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி? 15
4. இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! 20
5. நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு. 24
6. இறை குறித்த வினாக்களும் விடைகளும். 27
7. கடவுளிடம் நீங்கள் உருவாக்கிய உங்கள் சொந்தஇடமே உங்கள் அதிகாரம். 30
8. கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே. 33
9. கடவுள் குறித்த வினாக்களும் விடைகளும். 38
10. இயல்கணிப்பு. 42
11. இயல்கணக்கும் இயல்அறிவும். 47
12. தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திரம்! 50
13. தையில் பொங்கல் திருவிழா! 55
14. மனம்! மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன். 60
15. ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறு இருப்பின் திதி கொடுப்பதால் என்னபயன்? 67
16. 'நிமித்தம்' பாதுகாப்புக்கான விசும்பின்ஆற்றுப்படுத்தல் என்கிற தமிழ்முன்னோரின் இயல்கணிப்பு! 70
17. உங்களுக்குக் கிடைக்கிற நன்மைகள், தீமைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஆற்றல் மூலம் எது! 74
18. சுழியம் என்பது இல்லாததைக் குறிப்பதன்று! இருந்து இல்லாமல் போனதைக் குறிப்பதாகும். 78
19. உங்கள் பெயரோடும், உங்கள் சொந்த மொழியோடும், குலதெய்வங்களின் வலுவான பிணைப்பு! 83
20. மந்திரம். 86
21. மந்திரம் என்பது மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல்! 90
22. (1) விசும்பு (2) நிலம் (3) நீர் (4) தீ (5) காற்று எனும் ஐந்திரங்களில் குவிந்திருக்கும் மாண்புகள்! 93
23. பயணத்தின் போது முன்னெடுக்க வேண்டிய மந்திரம். 104
24. இது உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான, ஐந்திணைக் கோயில் வடிவமைத்த முழுமையான மந்திரம். 107
25. கடவுளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட முதலாவது மொழி! 112
26. யார் சிறப்பாக வாழ்கிறார்கள்? 115
27. நிமித்தகம் நம்முடையதெனக் கொண்டாடுவோம்! முன்னேற்றத்திற்கு அதன் மேம்பாடுகளில் களமாடுவோம். 117
28. பெயரே முதல் அடையாளம்! புரிந்து கொள்ள வேண்டும். 120
29. மறுபிறப்பு. 122
30. விதி என்றால் என்ன? வாழ்க்கை விதிப்படிதான் அமையுமா? 127
31. எளிதாகக் கிடைத்துவிடும் மாற்றமும் முன்னேற்றமும்! வாழ்க்கை பற்றிய கணிப்பை மாற்றிக் கொண்டாலே. 129
32. தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? 132
33. கொண்டாடுவோம்! முந்தை எழுபிறப்பை. எட்டுவோம் உச்சம்! பிந்தை எழுபிறப்பில். 134
34. கடவுள் சாமி என்பன- பொய் என்று நினைக்கிறேன். என் எண்ணம் சரியா? தவறா? 141
35. உடைமை! நிலையானது. நமக்கு மட்டுமல்ல நமது ஏழேழு தலைமுறைக்கும் தொடரக் கூடியது. 143
36. கோயில்களில் வழிபாட்டு அடையாளமாக இருப்பது நடுகல்! நடுகல் வழிபாடே நமது தமிழர் வழிபாடு. 145
37. நல்லது உண்மை அல்ல; நிழல். கெட்டதும் உண்மை அல்ல. 150
38. கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள. 154
39. உறுதியாக முடியும்! தமிழ்நாட்டைப் பார்த்து வியக்கும் வகைக்கு உலகை திருப்ப. அயலியல்களை விட்டு வெளியேறும் ஓர்அயிரம் தமிழர்போதும். 158
40. ஆன்மீகம் தமிழா! தமிழில் என்னவென்று சொல்லலாம்? 163
41. மனிதனுக்கு ஆறறிவு, விலங்கினங்களுக்கு ஐந்தறிவு, அப்படியானால் மரம், செடி, கொடிகளின் அறிவு என்ன? 166
42. ஐந்திரமாண்பு குவிப்பு அடையாளம், ஓம், பிள்ளையார்சுழி 168
43. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றா? வேறு வேறா? 177
44. மிகமிகச்சிறிய அளவேனும் வளர்ந்தே ஆகவேண்டும்! நேற்றைவிட இன்று. 180
45. தமிழன் தனக்கான சொந்த வீட்டையும், தன் இனத்திற்கான சொந்த நாட்டையும் பற்றிட, பாடாற்ற வேண்டியது என்ன? ஏன் 182
46. மனிதனின் வாழாண்டு! 187
47. கடவுள் நமது வேண்டலை நிறைவேற்றித்தர ஏதாவது கேட்குமா? அப்படியான கேட்பு இயல்பானதா? 192
48. பக்தியுடன் கடவுளை வேண்டினால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஏன் நம்மால் உறுதியாக கூற முடியவில்லை? 195
49. அழுது அடம்பிடிக்கிற குழந்தைகள் கற்றுத்தரும் மந்திரம். 199
50. வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன? 204
51. தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் அவற்றைக் கொண்டாடுங்கள். 206
52. மனதில், இல்லை எந்தச் சிக்கலும். 209
53. சட்டப்புத்தகம் உங்களிடம், எழுதுகோல் உங்களிடம். எப்படித் தவறான தீர்ப்பு கிடைத்து விட முடியும்? உங்களுக்கு. 212
54. உலகில் எந்த நாடும் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும், உங்களை! 216
55. இப்போதுதான் புரிகிறது! 220
56. கடவுள் பகிரும் புலமைஆதாயத்தை, நீங்களும் பேரளவாகப் பெறமுடியும் 222
57. ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பண்பு இல்லாவிட்டால் என்ன ஆகும்? அறிவுக்கும் பண்புக்கும் உள்ள உறவு என்ன? 225
58. கல்வி! 227
59. உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்! 230
60. இருமை என்கிற தமிழியல் மீதான, எதிர்ப்புக் கோட்பாடே பிராமணியம் 235
61. கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன? 238
62. தொல்காப்பியம்! அறிந்து கொள்வோம் வரிசையில். 244
63. அறிவு மலைப்பதற்கு ஆனதல்ல! அதன் ஆழத்தையும் அதன் அகலத்தையும் புரிந்து கொண்டாடுவதற்கானது. 250
64. நேர்மறையான எண்ணம் என்றால் என்ன? எதிர்மறையான எண்ணம் என்றால் என்ன? 253
65. தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம் 264
66. இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை 270
67. பிராமணியச் செழுமைப்பாட்டிற்காக பாடாற்றிய, பாணினி, குந்தி, பாஞ்சலி, காந்தாரி, உள்ளிட்டு அனைவரும் தமிழச்சிகளே! 287
68. திருமணமும், குடும்பமும் உலகிற்கு தமிழர் அளித்த கொடை! 291
69. உலகுக்கு தமிழ்முன்னோர் அளித்த கொடையான திருமணம்! அயலவர் வருகைக்கு முந்தைய தமிழர்தம் இயல்நிலையில் கொண்டுள்ளது அகநானூறு 299
70. எந்த அடிப்படையில் வரிசையைப் பேணுவது! 305
71. நிலவாழ் உயிரிகள் உயிர்த்த களம்! தமிழர் இமயம் 309
72. உலகத்தில் முதலில் தோன்றிய மொழி எது 319
73. பேரளவான முன்னேற்றத்திற்கு! மனதை மாண்புகளிள் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் 323
74. சோம்பல் என்பது இயங்க மறுப்பதற்கான நோக்கம் அல்ல 333
75. இதுதான் உங்களுக்கு நான் தருகிற பொறுப்பு. 337
76. பணம் 339
77. தமிழியல் கட்டுமானம் 340
உங்கள் தெளிவான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை kumarinadanr@gmail.com மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



