வில் ஸ்மித், நடிப்பு, நகைசுவை என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து உலக புகழ் பெற்றவர்.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இவர், தான் உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்த...
பிரதமர் மோடியை கோழை என்று வர்ணித்த அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
டெல்லி மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இன்று காலை சிபிஐ சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது....
ஓடிசா மாநில சட்டப் பேரவை விவாதத்தின்போது ஆபாச படம் பார்த்த குற்றச்சாட்டின் பேரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நாபா கிஷோர் தாஸ் தற்காலிகநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஓடிசா பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டாம், அன்புசகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்...
காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள், இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
வேடந்தாங்கல் சரணாலயத்தில், தற்போது, 20 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் உள்ளன.
கனமழை காரணமாக,...
கல்வித் துறையை வர்த்தகப் பொருளாக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திடக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ:
டிசம்பர் 15 முதல்...
அட்டைப் பெட்டியில் ஓவியர் மற்றும் வழக்கறிஞரின் பிணங்கள் இருந்த விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஓவியரும், கலை நிபுணருமான ஹெம உபத்யாய் மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப்...
மதிமுகவில் இருந்து மேலும் மூன்று மாவட்ட செயலாளர்கள் விலகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம் வைகோவிற்கு எதிராக...
கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால்,...