May 1, 2014

டிராபிக் ராமசாமி மீது பாய்கிறது குற்றவியல் அவதூறு வழக்கு

பொது நல வழக்குகள் பல தாக்கல் செய்பவர் டிராபிக் ராமசாமி. இவர், கடந்த வாரம் முதல் அமைச்சருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேசிய வீடியோ காட்சி, வாட்ஸ் அப்பில் பரவியது.

சென்னையில் மழை வௌ;ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களுடன்...

May 1, 2014

கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தற்கொலை

கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் அமித் நாயர். இவர், ஏர் இந்தியா விமானத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த...

May 1, 2014

தமிழக அரசின், 6,800 மதுக்கடைகளுக்கு மிலாது நபியை முன்னிட்டு விடுமுறை

மிலாது நபியை முன்னிட்டு, டாஸ்மாக்குகளுக்கு, டிசம்பர் 24ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், நாளொன்றுக்கு சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு, பீர் மற்றும் மது வகைகள்...

May 1, 2014

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக அவசர சட்டத்தையாவது நடுவண் அரசு கொண்டு வர வேண்டும்

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், காளைகள் அதிகளவில் துன்புறுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் காரணமாக இந்த விளையாட்டுக்குத் தடை ஏற்பட்டது. ஆனால், டெல்லியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள் இந்த...

May 1, 2014

சட்டமன்ற உறுப்பனர் நடிகை ரோஜா 1ஆண்டு தற்காலிக நீக்க

ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆபாசமாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பனர் நடிகை ரோஜா 1ஆண்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

ரோஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர்....

May 1, 2014

தில்வாலே திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம்

ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடித்து வெளியாகியுள்ள தில்வாலே ஹிந்தி திரைப்படத்தைத் திரையரங்கில் திரையிட்டப்போது அதை பஜ்ரங்தள் அமைப்பினர் தடுத்துநிறுத்தினர்.

சகிப்புத்தன்மை குறித்து ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் அண்மையில் அளித்திருந்த பேட்டி...

May 1, 2014

மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தமிழர் ஒருவரின் தனி விமான நிறுவனம்

மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் நேற்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.

மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது...

May 1, 2014

எந்திரன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்புச் செலவு 350 கோடி ரூபாய் வரை ஆகுமாம்

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர்வெள்ளம்குமார்...

May 1, 2014

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது

மழை பாதிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட...