May 1, 2014

இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை இருந்திருந்த பணம்! இயங்கலையில் வாங்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில்

இயங்கலையில் வாங்கிய குளிர்சாதனப் பெட்டி வீட்டிற்கு கொண்டுதரப்பட்டதும், அதைத் திறந்து பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்து போகியுள்ளார். காரணம் அந்தக் குளிர்சாதனப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 1,30,000 டாலர் இந்திய மதிப்புப்படி ரூ.96 லட்சம் வரை...

May 1, 2014

முதல்வர் அஞ்சிடார்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களின் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம்

அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ, அனைத்து சாதியினரும் போற்றியர் ஆவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாத சிலர் திட்டமிட்டு உருட்டல், மிரட்டல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் என்பதை மாத்திரம் நான் இந்த அவையிலே பதிவு...

May 1, 2014

மீண்டும் தங்கள் ஆட்சிகாலத்து பெயரில் ஆப்கானிஸ்தான் பெயர் மாற்றம்! காபூலை கைப்பற்றிய கையோடு தாலிபான்கள் அதிரடி

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தானுக்கு இருந்த பெயர் மீண்டும் இப்போது சூட்டப்படுகிறது.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில்...

May 1, 2014

மீரா மிதுன் சிறையில் அடைப்பு! காதலனும் கைது

காணொளி வெளியிட்டுக்கு மீரா மிதுனுக்கு உறுதுணையாக இருந்த, அவரது காதலனையும், ஒன்றியக் குற்றப் பிரிவு காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசி, காணொளி வெளியிட்டு கைதான நடிகை...

May 1, 2014

மொத்த ஆப்கானிஸ்தானத்தையும் தாலிபன்கள் கைப்பற்றிவிட்டார்கள்! வன்முறை மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம்

அமெரிக்கா- 60 லட்சம் கோடியை செலவழித்தும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம் என்பது உலகின் பேசுபொருளாகியுள்ளது.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

இந்திய விடுதலை நாள் வாழ்த்துக்கள்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் போன்ற தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர

அனைத்துச் சாதியினரும் போற்றியர் ஆகலாம் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கோயில்களில் தமிழர்களுக்கான அதிகாரவகைக்கு சாதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர்களின் தமிழர் அதிகார வகைக்கான சாதிப்புகள் தொடர இன்றைய எழுபத்தைந்தாவது இந்திய விடுதலை நாளில்...

May 1, 2014

அதிர்ச்சி அளிக்கிறது டெல்லி காப்பகக் குழந்தைகளின் கல்வித்தரம்!

டெல்லி காப்பகங்களில் வசிக்கும் 6 முதல் 18 அகவைக்கு உட்பட்ட 400 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 45 விழுக்காட்டு பேர்களுக்கு இரட்டை இலக்க எண் எது என்றும், 25 விழுக்காட்டு பேர்களுக்கு எண்களே தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி...

May 1, 2014

51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்த கலைஞரின் சட்டம்! அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம்

அனைத்து சாதியினரும் போற்றியர் ஆகலாம் திட்டத்தை, பெரியாரின் ஆசையாக கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51...

May 1, 2014

முதல் முறையாக வேளாண்மைக்குத் தனி வரவுசெலவுத் திட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டு

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது. இந்த வேளாண் வரவுசெலவுத்திட்டம்- வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது. 

29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: வேளாண்...