May 1, 2014

படிக்க அரசுநிறுவனம், பணிசெய்ய தனியார் நிறுவனம்! அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர விரும்பாத உயர்சிறப்பு மருத்துவர்கள்

மருத்துவ கல்வி இயக்குனரகம் அதிரடி. உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாய பணி செய்யாவிட்டால் ரூ.50 லட்சம் அபராதம்

11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், 3 ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ...

May 1, 2014

ஒரே நாளில் 31445 பேருக்கு கேரளாவில் கொரோனா!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் பாதிப்புகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வருவது பல்வேறு கேள்விகளுக்குக் காரணமாகி உள்ளது.

10,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கேரளாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதோ என்ற...

May 1, 2014

இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒன்றிய பாஜக முன்னெடுப்பில்! நேற்று பணமதிப்பிழப்பு. இன்று பணமாக்கல் தலைப்பில் சொத்து இழப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய பாஜக அரசு, இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம் செய்து இந்திய மக்களுக்கு வரலாறு காணாத வேதனையையும், இந்தியாவிற்கு வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியையும் முன்னெடுத்தது இந்தியாவின் மறக்க முடியாத நினைவுகள் ஆகும். மீண்டும் தற்போது...

May 1, 2014

திருப்பம்! கடந்த 20 ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் ஒன்றிய அமைச்சராகியிருக்கிறார் நாராயண் ரானே.

இந்தியாவில் கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் ஆதிக்கக் கட்சிகளாக நடைபோட்டு, மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளின் அமைச்சர்கள் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை முன்னெக்கப் பட்டு வரும் நிலையில், ஒன்றிய அமைச்சர் அடாவடிப்...

May 1, 2014

திருப்பம்! நான்கு ஆண்டுகளாக முடிக்கப்படாத கோடநாடு வழக்கில்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வழக்கை முடித்து வைக்கும் வாய்ப்பை தவற விட்டதால், திமுக அரசு இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. கோடநாடு வழக்கு இந்தக் கோணத்தில் பேசுபொருளாகியுள்ளது.

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கு தொடர்பான...

May 1, 2014

வழக்கு தொடுத்த மணிமாறன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்! கிடைத்தது “தமிழ் கல்வெட்டியல் கிளை” பெயர் மாற்ற உத்தரவு

சென்னையில் இயங்கி வரும் ஒன்றியத் தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை, “தமிழ் கல்வெட்டியல் கிளை” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: மைசூருவில் உள்ள தமிழ்...

May 1, 2014

இந்தியாவுடன் வணிகத்திற்கு தடைபோட்ட தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் பாட்டில் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக ரஷ்யா, சீனா என பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தியா இது குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் அங்கு இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசுடன்...

May 1, 2014

பாராட்டும் வரவேற்பும் பெற்ற தமிழ்நாட்டுச் சிறுமி! உலக வில்வித்தை போட்டியில் தங்கம் வென்றார்.

உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு அளித்தனர்.

03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: உலக அளவிலான இளவல் வாகையர் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டுச் சிறுமிக்கு பாராட்டி வரவேற்பு...

May 1, 2014

ஓதுவார் படிப்பிற்கு ஆர்வம் காட்டும் தமிழ்நாட்டு இளைஞர்கள்!

மூன்று ஆண்டு காலம் கற்பிக்கப்படும் ஓதுவார் பட்டப் படிப்பில் தேர்ந்த மாணவர்களுக்குத் திருமுறை இசைமணி என்ற பட்டம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த மாணவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஓதுவாராக...