ஆப்கானிஸ்தான் இனி தனித்துவமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர். தாலிபான்கள் பழமைவாதத்தைத் திருந்திய பதிப்பாக முன்னெடுப்பார்களா? ஆப்கானிஸ்தானத்தை மக்களுக்கான மண்ணாக நிறுவுவார்களா? பொறுத்திருந்து...
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தனி ஆட்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு...
இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டு அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம்...
அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் புதியம்கிழமையிலிருந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும்...
மாநில உரிமைகளை பறிக்கிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வு தேவையற்றது என்று பொங்கி எழுந்துள்ளார் கர்நாடக பாஜக நீர் பாசனத்துறை அமைச்சர் ஜேசி மாதுசாமி
13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒன்றிய அரசின் சர்வாதிகார அணுகுமுறை காரணமாக பிராந்தியவாதம் எழுந்துள்ளது என்று கர்நாடக...
பவர்ஸ்டாரை மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. அந்தப் பங்களாவில் பேய்களின் அட்டகாசம். அதிலிருந்து எப்படி மீளப் போகின்றார்கள் பவர்ஸ்டாரும் வனிதாவும்.
12,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பவர்ஸ்டாரை மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா,...
கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான மறுவிசாரனைக்குத் தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடைகோரியவர் குற்றவாளியோ புகார்தாரரோ அல்ல சாட்சி மட்டுமே என்று தெரிவித்துள்ளது.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கோடநாடு வழக்கில்...
ஒரேயோர் ஆசிரியர் ஒருவர் தடுப்பூசி போடாவிட்டாலும் பள்ளியைத் திறக்க அனுமதி கிடையாது என்று கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள், வருகிற புதியம்கிழமை முதல் மீண்டும்...
நடிகர் விவேக் மரணம் தொடர்பான, சமூக ஆர்வலர் புகார் மனுவை ஒன்றிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர் விவேக் மூன்று மாதங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம்,...