11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்கேஜி என்ற படம் தற்போது உருவாகி வருகிறது. இதன் விளம்பர ஒட்டி அண்மையில் வெளியானது இதற்கு அதிமுக கட்சியினர் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தில் அரசியலை கிண்டல் செய்து பெரும்பாலான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக...
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடவும், பொய் வாக்குறுதிகளை அள்ளி விடவும் தொடங்கி விட்டார், நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத நம்ம தலைமை அமைச்சர் மோடி.
இளமைக் காலத்தில் ஆண்டில் 5...
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக இருந்தவர் ராஜவேல். இவர் பணியில் இருக்கும் பெண் வழக்கறிஞர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
திருப்பூர் ஆகிய...
11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத பாஜகவை அப்புறப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசுக்கு முதன்மையான பொறுப்பு இருக்கிறது. நேரடியாக காங்கிரசை ஆதரிக்க இந்திய மக்கள் தயாராக இல்லை. அதனால் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை...
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும் என்று இதழியலாளர் மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார்.
கொடநாடு மனைச்சொத்தில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தால் செயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில்,
அதற்கு எதிராக செய்யப்பட்ட மேல் முறையீட்டில் கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் தடைவிதிக்கவில்லை...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டு கடற்கரை, காமராசர் சாலை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒப்பனை மயமாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்க, சல்லிக்கட்டு கடற்கரையில் ராட்சத...
10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வலிமையான பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் வங்கி கொள்ளை என்பதெல்லாம் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. பணம் வழங்கும் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது மிகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. ஆனாலும் உடனடியாகக் கண்டு பிடிக்கப்...