May 1, 2014

சீனத் தடுப்பூசியைச் சீனர்களுக்கே போட இலங்கை அரசு முடிவு! உலக நலங்கு நிறுவனம் அனுமதி அளிக்காத காரணம்பற்றி

இந்தியாவில் இருந்து தடுப்பு மருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிசீல்டு கொரோனா...

May 1, 2014

எதுவும் கிடைக்கவில்லை!

ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் நடந்த 12 மணி நேர வருமானவரித் துறையினரின் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று தகவல் தெரிய வருகிறது. 

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் சுமார் 12 மணி...

May 1, 2014

தமிழக மக்கள் அழுத்தம்! பாஜக தமிழகத்திற்கு தேவையில்லை என்பதாக- ஓர் இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பில்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொன்றும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதைப் பட்டியலிடும் வகைக்கான கருத்துக் கணிப்பில் தமிழக மக்கள் பாஜக தமிழகத்திற்கு தேவையில்லை என்பதாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

வெளவால்களே காரணம், சீன ஆய்வகம் அல்ல என்கிறது உலக நலங்கு நிறுவனம்! கொரோனா இரவு ஓராண்டாக விடியாத நிலையில்

கொரோனா நுண்நச்சின் தொடக்கம் குறித்து, பல குற்றசாட்டுகள் எழ அதன் உண்மைத் தன்மையை அறிய சீனாவுக்கே சென்று பன்னாட்டு நிபுணர்குழு ஆய்வு நடத்தியது. அதில், வெளவாலிடமிருந்துதான் மனிதனுக்கு கொரோனா நுண்நச்சு பரவியிருப்பதாகத்...

May 1, 2014

திமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்! விகடன் இதழியல் குழுமம் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. தற்போது விகடன் இதழியல் குழுமமும் திமுகவிற்கான அந்த வெற்றிச் செய்தியை உறுதிப்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் பட்டியல்...

May 1, 2014

திமுக வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்! ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்த முடிவு

சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

16,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களைப் பிடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்துக்...

May 1, 2014

வங்கதேச விடுதலைக்காக 20 அகவையிலேயே போராடினேன்! வங்காள தேசப் பயணத்தில் மோடி மீட்டிய நினைவுகள்

வங்க தேசத்தின் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் பேசிய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 அகவையில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறி- வங்கதேச விடுதலையில் இந்தியாவுடன்- தானுந்தான் என்கிற நினைவலைகளை...

May 1, 2014

தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் வங்காளதேசப் பயணம்!

இன்று:- தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி வங்காள தேசப் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்பு:- இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில்...

May 1, 2014

உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் ஒற்றைக் கப்பல் விபத்து! எவர் கிரீன் சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறது

சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பேரளவுக் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில்...