May 1, 2014

திமுகவை கத்திமேல் நிறுத்தியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு! 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தால், ‘நீட்’டை தமிழகம் ஏற்பதாகி விடும்

ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒன்றிய இடைநிலைக் கல்விக்கான சான்றிதழ் (ஐசிஎஸ்இ) பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு, அதே காரணங்களுக்காக நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? இதன் பின்னணியில் ஒன்றிய பாஜக அரசு...

May 1, 2014

12 வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் தேவை! ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக வலையில் வீழ்ந்து விடக்கூடாது! வைகோ, கி.வீரமணி எச்சரிக்கை

ஒன்றியப் பாடத்திட்டத்தின் 12ம் வகுப்புத் தேர்வு கிடையாது என்பது ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சியே. ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாட்டில் மேனிலைத் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ அவர்களும், கி.வீரமணியும் கோரிக்கை...

May 1, 2014

2ம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14வகை மளிகைப்பொருள் வழங்கலை, இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி, 14 வகை மளிகைப்பொருள் வழங்கும்...

May 1, 2014

கோவிசீல்டு தடுப்பூசியை ஒற்றைத் தடவை மட்டும் செலுத்தும் வகைக்கு யோசிக்கிறது ஒன்றிய அரசு! தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணம் பற்றி

தடுப்பூசி தட்டுப்பாட்டு காரணம் பற்றி, கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு, தடவைகளுக்குப் பதிலாக ஒரு தடவைத் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து, ஒன்றிய அரசு யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

19,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசியை இரண்டு,...

May 1, 2014

தமிழக நலங்குத்துறையின் மகிழ்ச்சி அறிவிப்பு! 4.2 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி தடவைகள் இன்று மாலை சென்னை வருகிறது

4.2 லட்சம் கோவிசீல்டு தடுப்பூசி தடவைகள் இன்று மாலை சென்னை வருகிறது என்கிற மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக நலங்குத்துறை வெளியிட்டுள்ளது.

18,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தடுப்பூசி ஒன்று மட்டுமே கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் முதன்மைத் தீர்வு என்று...

May 1, 2014

கெரோனாவே சிரிக்கும் அவலம்! கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் முனைப்பு காட்ட, மெத்தனத்தில் ஒன்றியஅரசு

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தமிழக அரசு கடந்த 10 நாட்களாக அன்றாடம்  வேகமாக கொரோனா தடுப்பூசி போட்டு...

May 1, 2014

தங்கம், வெள்ளி உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர் இந்திய விளையாட்டு வீராங்கனைகள்! ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில்

ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நடப்பு சாம்பியன் பூஜா ராணி (75 கிலோ) பெற்றார். 

17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற...

May 1, 2014

சமந்தா நடித்த இணையத் தொடருக்கு எதிர்ப்பு!

சமந்தாவின் நடிப்பில் தற்போது பேமிலி மேன் 2 என்ற இணையத் தொடர் உருவாகியுள்ளது. இதில் தமிழர் விரோதப் போக்கை முன்னெடுப்பதாக, இந்த இணையத் தொடருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

07,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பேரறிமுகமாக...

May 1, 2014

தமிழக மக்கள் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் பொறுப்பு எடுக்க வேண்டும்! கொரோனா அன்றாட பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடம்

கொரோனா அன்றாட பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்திருக்கிற நிலையில், தமிழக மக்கள் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் பொறுப்பு எடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவுறுத்தப் படுகிறது.

06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவித் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை...