May 1, 2014

“மிகுந்த அழுத்தம்” காரணமா! எப்போதும் அறிவிப்புகளில் மக்களுக்கு கிடுநடுக்கத்தை தந்துவந்த மோடி நேற்று தந்தது இன்ப அதிர்ச்சி

தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானபோது மக்களிடம் என்னவோ ஏதோ என்று, பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு சேவைவரி போன்று, இதுவரை அவரது அறிவிப்பால் அடைந்த இன்னல்களின் அதே கிடுநடுக்கத்தை உணர முடிந்தது....

May 1, 2014

கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் ஓர் அலசல்!

கோவிசீல்டு, கோவாக்சின் இரண்டில் எது சிறந்த தடுப்பூசி என்ற விவாதம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களிடம் நடத்தப்பெற்றுள்ளது ஓர் ஆய்வு. அந்த ஆய்வு குறித்த கட்டுரை இது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு,...

May 1, 2014

தமிழ்நாடு அறநிலையத்துறை அதிரடி! வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின்...

May 1, 2014

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்குத் தொடரும் ஊரடங்கு- அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள்!

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில பல கட்டாயத் தேவைகளுக்கு புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. 

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், புதிய தளர்வுகள்...

May 1, 2014

நீட் தேர்வு கட்டாயம் இரத்து செய்யப்படவேண்டும்! நீங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளை இரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் நீட்டுக்கும் பொருந்தும்

நீங்கள் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும் பொருந்தும். அதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றியத் தலைமைஅமைச்சருக்கு தமிழக முதல்வர் மடல்...

May 1, 2014

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் இரத்தால் பிழைநேராது! ஒன்றிய பாஜக அரசை நீட் தேர்வையும் இரத்து செய்திட வைத்தால்

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். பிழையென்றும் இல்லை; ஒன்றிய பாஜக அரசை நீட் தேர்வை இரத்து செய்திட வைத்தால் சரிதான்.

22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம்...

May 1, 2014

65 ஆண்டு பழமையான ஒரு தமிழக நிறுவனம், கொரோனாவால் மூடப்படுகிறது!

கொரோனாவால் பற்பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்றில் மறக்க முடியாத பெருந்துயரம் ஆகும். இந்த நிலையில், 65 ஆண்டு பழமையான ஒரு தமிழக நிறுவனம், கொரோனாவால் மூடப்படுகிறது என்பதும் ஒரு துயரச் செய்தியாகும்.
 

May 1, 2014

வால்காவிலிருந்து கங்கை வரை! இந்தியாவில் ஒவ்வொருவரும் என்றைக்கும் படிக்க வேண்டிய நூல்

ராகுல் சாங்கிருத்யாயன் எழுதியது வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூல். பல்வேறு துறைகளில் இவர் எழுதிய 146 நூல்களில் அனைவரும் அறிந்தது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற இந்த வரலாற்றுப் புனைவு நூலாகும். 

22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

60 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்திட ஆதரவு!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை

20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி...