May 1, 2014

கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் மற்றும் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்,சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இறுதி போட்டியில், அமெரிக்காவின் மாட்டிக் - கொரி இணையை எதிர்கொண்ட பயஸ் - ஹிங்கிஸ் இணை  6-4,...

May 1, 2014

மௌலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல்.

கமலும் இயக்குநர் மற்றும் நடிகருமான மௌலியும் மீண்டும் இணைகிறார்கள். மௌலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்க உள்ளார்.

May 1, 2014

ஏ.ஆர்.ரகுமானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம்.

முகமது நபிகள் வாழ்க்கை வரலாறு படம் தொடர்பாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் இறை தூதர் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு குறித்து, முகமத் மெசஞ்சர் ஆப் காட் என்ற பெயரில் சினிமா படம்...

May 1, 2014

பீகாரில் மாநிலத்தின் உள்துறை செயலாளர் அதிரடியாக இடமாற்றம் .

பீகாரில்  தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்திற்குள் மாநிலத்தின் உள்துறை செயலாளரை அதிரடியாக இட மாற்றம் செய்ய தேர்தல்  ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பீகாரில் அடுத்த மாத அக்டோபர் 12ம் தேதி தொடங்கி நவம்பர் 5ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் 5...

May 1, 2014

காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழகச் சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் உள்ளதாக அக்கட்சி மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் இளங்கோவன் சந்தித்து பேசினார்....

May 1, 2014

2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.

தமிழகத்தில் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மதுரையில் செய்தியாளர்...

May 1, 2014

திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்துக்கு அதிமுக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஓட்டத்துக்கு அதிமுக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுடர் ஓட்டத்துக்கு தடை விதித்த அதிமுக அரசுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழின உயர்வு, எழுச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கத்தின் 100வது ஆண்டு விழா சுடர்...

May 1, 2014

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநர்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜே.மஞ்சுளா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டி.ஆர்.டி.ஒ.-வின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் பொது இயக்குநராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்....

May 1, 2014

பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல்.

பீகார் மாநிலத்துக்கு அக்டோபர் 12ந்தேதி முதல் நவம்பர் 5ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவம்பர் 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை...