May 1, 2014

மோடியின் 65வது பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து.

பிரதமர் நரேந்திர மோடியின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு அவருக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ராகுல் தனது டுவிட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என...

May 1, 2014

ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்ததற்கு இலங்கை வடக்கு மாகாண முதல்- மந்திரி விக்னேஸ்வரன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்-

May 1, 2014

சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு ஈடுபடக் கூடாது. வைகோ:

சிங்களக் கொலைகார அரசுக்கு உதவுகின்ற செயலில் நரேந்திர மோடி அரசு  ஈடுபட்டால், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே கேள்விக்குறியாகும் என மதிமுகவின் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்...

May 1, 2014

உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன்   ரவிசாஸ்திரி பணியாற்றி வருகிறார். 2016-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை  அவரது பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் வெப்சைடுக்கு அளித்த பேட்டியில் ரவிசாஸ்திரி...
May 1, 2014

சச்சின்-வார்னே டி-20 தொடருக்கு ஐசிசி அனுமதி

சச்சின் டெண்டுல்கரும், ஷான் வார்னேவும் ஏற்பாடு செய்துள்ள டி-20 தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மூன்று போட்டிகளைக் கொண்டதாக இந்த தொடரை வார்னேவும், சச்சினும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்காவில் இந்தப் போட்டித் தொடர்...
May 1, 2014

இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று நாள் ஆட்டங்கள் இரண்டிலும் விளையாடுவதற்காக மொமினுல் ஹக் தலைமையிலான வங்காளதேச ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்தியா ‘ஏ’-வங்காளதேசம் ‘ஏ’ அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்...
May 1, 2014

5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பவாத் ஆலம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்சில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் அபுதாபியில் அக்டோபர் 13-ந் தேதி தொடங்குகிறது....

May 1, 2014

பாகுபலி, சீனாவில் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டம்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி, சீனாவில் நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்...

May 1, 2014

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு

ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட...