கோவையில் ரசாயன கலவையில் செய்யப்பட்ட 500 விநாயகர் சிலைகளை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரசாயன கலவை
விநாயகர் சதுர்த்திவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் முக்கிய...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மதுரைக்கு சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:22205) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜனவரி (2016) மாதம் 4ஆம் தேதி முதல் சேலம் ரயில் நிலையத்தில் நின்று...
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உத்தரப்;பிரதேச மாநிலத்தில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட 368 பியூன் வேலையிடங்களுக்கு போட்டிபோட்டு விண்ணப்பித்தவர்களின் எத்தனை பேர;கள் தெரியுமா?
23லட்சம் பேர்!
ஒரு வேலையிடத்துக்கு 6,000 பேர்...
தந்தை பெரியாரின் 137-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 20 அடி உயரம் கொண்ட பெரியார் முழு உருவ சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்தச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று காலை திறந்து வைத்தார்.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு அதிபர் பசார் அல் ஆசாத்தான் காரணம்....
அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்(14) மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வருகிறான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்காக எடுத்து சென்றுள்ளார். இதைபார்த்த...
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்பையில், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த...
பழனியில் நடைபெற்ற தேமுதிக கட்சி கூட்டத்தில் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைப்பற்றி அறிந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த், நமது கட்சியின் தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் தீர்மானத்தை ஆய்வு செய்த பின் மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய நலனை மட்டும் அல்லாமல் இலங்கை தமிழர் நலனை சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும் என சென்னை செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா...