May 1, 2014

முதன் முறையாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சீன மொழியில் வரவேற்றார் அமெ

நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 70-வது கூட்டம், கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.நா. சபையில் இன்று பொதுச்செயலாளர் பான் கி மூன் ஏற்பாடு செய்துள்ள, ‘நிலையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு...

May 1, 2014

தமிழர்கள் தரப்பு மிகவும் எச்சரிக்கையுடனும் செயற்றிறனுடனும் செயற்பட வேண்டிய நேரம் இது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைத் தொடர்பான அறிக்கை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட...

May 1, 2014

அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி...

இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நியூஸ் கார்ப் நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டாக்...

May 1, 2014

புதுச்சேரியில் சட்டப்பேரவைக்கூட்டம் 9 நிமிடத்தில் நிறைவடைந்து.

புதுச்சேரியில் இன்று (வௌ;ளிக்கிழமை) சட்டப்பேரவைக்கூட்டம் 9 நிமிடத்தில் நிறைவடைந்து. கூட்டத்தைக் காலவரையின்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று சபாநாயகர் சபாபதி தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா தேர்தலில்...

May 1, 2014

பயணத்திற்கான செலவை விட, சுங்கக் கட்டணத்திற்கான செலவு அதிகரித்து விட்டது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘சுமை கால் பணம்... சுமை கூலி முக்கால் பணம்’’ என்பதைப் போல கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்திற்கான செலவை விட, சுங்கக் கட்டணத்திற்கான செலவு...

May 1, 2014

தமிழக முதல்வர், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கை:

நடப்பாண்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1855 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ்...

May 1, 2014

சோ ராமசாமி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி, கவலைக்கிடமாக உள்ளார். மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி சோவை சந்தித்து உடல்நலம்...

May 1, 2014

மோடியை வெளிநாடு வாழ் பிரதமர் எனக் கேலி செய்துள்ளது, காங்கிரஸ்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தற்போது பயணம் சென்றுள்ள வேளையில், அவரை வெளிநாடு வாழ் பிரதமர் எனக் கேலி செய்துள்ளது காங்கிரஸ்.   

பதவியேற்று பதினைந்து மாதங்களில் 29 வெளிநாடுகளுக்கு மோடி பயணித்ததால் நாட்டுக்கு என்ன நன்மை...

May 1, 2014

நாடகமாடும் மாநில அரசுகள் விஜயகாந்த் குற்றச்சாட்டு.

முல்லை பெரியாறு, காவிரி பிரச்னையில் மாநில அரசுகள்  நாடகம் ஆடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு.

புதுக்கோட்டையில் தேமுதிக சார்பில் இன்று நடைபெற்ற பக்ரீத் விழாவில் பங்கேற்க வந்த போது செய்தியாளர்களிடம்,