May 1, 2014

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ...

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க மாகாணத்தைச் சேர்ந்த முதியவர் தாவோ,

விவசாயியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலங்களை 2 மகன்களுக்கும் பிரித்து கொடுத்தார்.

அதன்பின்னர் அக்கிராமத்தில் இருந்து வெளியேறி...

May 1, 2014

பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

 உத்தரபிரதேசம் மாநிலத்தில் வருகிற 2017-ம் ஆண்டு நடைபெறஉள்ள சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவைச் சமாளிக்க சமாஜ்வாடி கட்சி இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றச் சட்டமன்றத் தேர்தலில்...

May 1, 2014

இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி .

10 நாட்களுக்கான தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப் போர் பயிற்சியை இந்தியாவும் - சீனாவும்  இன்று துவக்கின. ஆண்டுதோறும் தீவிரவாத ஒழிப்பு போர் பயிற்சியைக் கூட்டாக நடத்த இந்தியாவும் சீனாவும் முடிவு செய்து, கடந்த 4 ஆண்டுகளாக கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டு...

May 1, 2014

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்து உத

இது தொடர்பாக  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, எரிவாயு உற்பத்தி செய்ய ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற...

May 1, 2014

தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்ற ரகசிய வீடியோ.

யூடியூப் தளத்தில் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து பீகார் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா தமது பதவியை ராஜினாமா செய்துளளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக...

May 1, 2014

நிதிப்பற்றாக்குறை காரணமாக நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என தமிழக அரசு பதில்

தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தமது தொலைகாட்சிக்கு அனுமதி அளிக்க கோரி விஜயகாந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தமிழக அரசு நேரடியாக அரசு தொலைக்காட்சியான...

May 1, 2014

மாநிலக் கல்லூரி மாணவர்கள், மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம்

இன்று காலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி, மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.  இதனால் 1 மணி நேரம் வரை அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த மெரினா...

May 1, 2014

நடிகை மனோரமா வரலாற்று நினைவுகள்.

களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் உள்பட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்த மனோரமா, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு...

May 1, 2014

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் நடிகை மனோரமாவின் இறுதி பயணம் முடிந்தது.

சென்னை தி.நகரிலிருந்து மனோரமாவின் உடல் ஊர்வலமாக மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அப்பொழுது, மக்கள் வெள்ளத்தில் மனோரமாவின் இறுதி  ஊர்வலம் நடைபெற்றது.

சாலையின் இருபுறங்களிலும் கூடி இருந்த ஏராளமானோர் மனோராமாவின்...