May 1, 2014

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா அதிர்ச்சி! தமிழ்நாடு சட்டமன்ற ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் இடம்பெறாமை

ஜெய்ஹிந்த் என்று முன்னெடுக்கும் முழக்கத்தில் உள்குத்து இருக்கிறது என்று மொழிஅறிஞர்கள் நிறுவி வந்த நிலையில், சட்டமன்ற ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் இடம்பெறாமை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருப்பதாகத்...

May 1, 2014

எது எப்படியோ, ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய சிறப்புத் தகுதி ஜம்மு காஷ்மீருக்குத் திரும்பக் கிடைப்பது உறுதியாகியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் 14 முதன்மைத் தலைவர்களோடு மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியிருக்கின்றனர் தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்ட ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜகவினர். இது ஒன்றிய பாஜக அரசு பிடுங்கிய சிறப்புத் தகுதியை ஜம்மு காஷ்மீருக்கு திரும்பக் கொடுக்கும் வகைக்கானது என்று...

May 1, 2014

வடமாநிலக் கொள்ளையர்கள்! சென்னையில் 14 பணம்வழங்கும் இயந்திரங்களில் 50 இலட்சம் வரை கொள்ளையடித்துள்ளனர்.

சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் திருடிய வடஇந்தியக் கொள்ளையன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில்...

May 1, 2014

இந்திய ஒன்றிய ஆட்சியில் இனி மாநிலக்கட்சிகளின் கூட்டணி ஆட்சியே! 8கட்சிகள் அணிதிரண்டு ஆலோசனைக் கூட்டத்தை முன்னெடுத்தன

இந்தியா விடுதலை பெற்ற கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக ஆகிய ஒற்றைக்கட்சிகளுக்கு அறுதிபெரும்பான்மையில் இந்திய மக்கள் கொடுத்த ஆட்சி- சில வடஇந்திய கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மட்டுமே பயன்பட்டு வந்திருக்கிறது. இதை உணர்ந்து விழித்தெழுகின்றன...

May 1, 2014

யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டாராம்! அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்கு அச்சாரமாக ஓடும்செய்தி

இந்தியாவின் மற்ற மற்ற கட்சிகள் போல, பாஜக கட்சியின் சார்பாக ஆட்சி பொறுப்பில் இருக்கிற முதல்வர்கள், தலைமைஅமைச்சர் மோடி, கட்சியின் முதன்மை பொறுப்பில் இருக்கிற அமித்சா கூட தனிப்பட்டு முடிவு எடுத்து, எதையும் செயல்படுத்திவிட முடியாது. பாஜகவை முன்னெடுக்கும் தலைமையே...

May 1, 2014

சென்னை முதலிடம்! இந்தியப் பெருநகரங்களில், இரு தடவைகள் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையில்

உலக நாடுகள் சில ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவில் இருந்து தம்மக்களைப் பாதுகாத்து வருகின்றன. இதே வகைக்கான இந்திய சராசரி நான்கு விழுக்காட்டைத் தாண்டவில்லை. சென்னையில், 8விழுக்காட்டு மக்கள் இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக்...

May 1, 2014

ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை! சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும்: பாராட்டும் அறிஞர்கள்

ஸ்டாலின் மோடியிடம் வைத்த ஒரு தொலைநோக்கு கோரிக்கை சென்னையைத் தென்னிந்தியாவின் சட்டத் தலைநகராக மாற்றும் என்று பாராட்டுகின்றனர் சட்டத்துறை அறிஞர்கள்

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நேற்று தலைமைஅமைச்சர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 22...

May 1, 2014

தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை! தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்ப முன்னெடுப்பு காரணம்

தகவல் தொழில் நுட்பத்துறையிலும்  தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்பம் முன்னெடுப்பு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் பேசுபொருளாகியுள்ளது.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தகவல் தொழில்...

May 1, 2014

டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் ஐகியூப் புதிய விலை ரூ.1,01,000! ரூபாய் 11,250 விலை குறைக்கப்பட்ட நிலையிலும்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூபாய் 11,250 குறைத்து இருக்கிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது. 

விலை குறைப்பின்...