May 1, 2014

சிலை கடத்தலில் தேசிய கட்சி பிரமுகருக்கு தொடர்பாம்! வெளிவருமா? மறைக்கப் படுமா!

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவராக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், பொன் மாணிக்கவேல்: தமிழக அரசு இதில் சரியாக...

May 1, 2014

31 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்! கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள்...

May 1, 2014

19,500 தாய்மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு இன, மத, மொழியினர் வாழும் நாடுகளில் இந்தியா மிக முதன்மையான இடம் வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.

அதன்படி ஏழு ஆண்டுகளுக்கு...

May 1, 2014

கொள்ளையடிக்கும் வடஇந்திய கும்பல்! சென்னைக்கு விமானத்தில் வந்து

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெரினா கடற்கரையை யொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள இந்திய மாநில வங்கி, பணம் வழங்கும் எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது.

மர்ம...

May 1, 2014

காவிரி அரசியலை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்ட முயலும் குமாரசாமி

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை நடுவண் அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீரும் கருநாடகத்தை விட்டு வெளியில் செல்லாமல்...

May 1, 2014

வாழ்க அனுகிருத்தி! இந்திய அழகியாக வென்றது ஒருபக்கம்; தமிழை நேசிக்கும் அழகியல் மறுபக்கம்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய அழகியாக பட்டம் வென்ற அனுகிருத்தி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த நான், இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப்...

May 1, 2014

650 கோடி மதிப்புள்ள மல்லையா விமானம் ரூ.35 கோடிக்கு ஏலம்! செலுத்த வேண்டிய சேவைவரி பாக்கிக்காக

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டாதாக வங்கிகள் கணக்கு காட்டி வருகின்றன.

லண்டனில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும்...

May 1, 2014

அருண் ஜெட்லி விடும் கரடி! சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப்பணம் வெள்ளை ஆகி விட்டதாம்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்துக்கு எதிரான கருத்துப் பரப்;புதலை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. 

சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் கிடைக்கும் என்று ஆசையை...

May 1, 2014

நடுவண் அரசின் முரண்! குடும்ப அட்டைகளுக்கு பொருள் வழங்குதல் கோட்பாட்டில்

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப அட்டைப் பொருள்கள் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: நடுவண் அரசு. இது ஒரு கதை!

இனி...