13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோரேகான் பகுதியில் இடதுசாரிகளுடன் தொடர்புடையவர்களாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மோடி, அமீத்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து கடிதம் சிக்கியதாம். இக்கடித்ததை...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார், அங்கிருந்து செங்கனூர், ஆலப்புழாவில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி...
07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, பல்வேறு அமைப்பினரும் நிதி உதவி...
06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் நிதி மற்றும் நிவாரண உதவிகளை அள்ளி கொடுத்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்தும், தமிழர்களை புகழ்ந்தும், பாலக்காட்டை சேர்ந்த சிரிஜித் என்ற இளைஞர் காணொளி...
06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவுக்கு மழை வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூ. 700 கோடி மற்றும் கதார் அரசின் ரூ. 36 கோடி நிதியுதவிகளை நடுவண் அரசு ஏற்காது என தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த சில...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மலேசியாவில், 5 சென், 10 சென், 20 சென், 50 சென், 1 ரிங்கிட் என்ற சில்லறை நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன. மலேசியாவின் நடுவண் வங்கி அவற்றை கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பிழப்பு செய்தது. அவற்றுக்கு பதிலாக 1 ரிங்கிட் நோட்டை...
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீவிரம் அடைந்த தென் மேற்கு பருவமழை போதும் போதும் என்னும் அளவுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் கொட்டித் தீர்த்துள்ளது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து...
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் சிறந்த மாநில முதல்வர் என்று இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் நடத்திய கருத்;துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பது விழுக்காடு ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர்...