May 1, 2014

வாங்கலாமா இந்தப் மிடுக்குப்பேசியை! 5நிமிடத்தில் 200 கோடி அள்ளிய போகோஎப்1 மிடுக்குப்பேசியில் எச்டிதரத்தில் காணொளி வராதாம்

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு நாட்களுக்கு முன்பு முதல் முறையாக விற்பனைக்கு வந்த போகோஎப்1 சியோமி மிடுக்குப்பேசி வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக கீச்;சுவில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.

ஐந்து...

May 1, 2014

ஹிந்தி மொழிநாள் கூட்டத்தில், தாய்மொழிக் கல்வியில்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று பேசிய வெங்கய்ய நாயுடு

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதை ஏன் அரசு கொண்டாட வேண்டும் என்று ஒரு சில அரசு விழாக்கள் மீது நமக்கு கேள்வி எழும். தாங்கள் பின்பற்றி வரும் கொள்கைக்காக சில நேரங்களில் தன்னிச்சையாக இந்த வேலையைச் அரசு அதிகாரிகளே முன்னெடுத்துச் செய்வார்கள்.

ஹிந்தி....

May 1, 2014

நடுவண் அமைச்சராக உள்ளதால் தன்பாடு கொண்டாட்டம்தான்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு தன்னை பாதிக்கவில்லை என்கிறார் ராம்தாஸ் அத்வாலே

31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது....

May 1, 2014

நம்பமுடியாத பயங்கரம்! ராஜநாகத்தை நாக்கில் கடிக்க வைத்து போதை ஏற்றும் வாலிபர்கள்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனராம் பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ராஜ...

May 1, 2014

நேற்று திமுக ஆட்சிக்கு இறுதியானது மின்வெட்டு! நாளை பாஜக ஆட்சிக்கு இறுதியாகப் போவது பெட்ரோல்விலையேற்றம்

30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கடைசியாக ஆட்சி புரிந்த திமுக மின்வெட்டு காரணமாகத்தான் தனது ஆட்சியை இழந்தது. தமிழகம் முழுவதும் எப்போதும் இருளாகவேயிருக்கும். மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு தமிழகம் முழுவதும் இதே பேச்சாக இருக்கும்.

செயலலிதா அவர்கள்...

May 1, 2014

மகாராஷ்டிரா அரசின் சலுகை மழையில், தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம்! பாசம் பொங்கி வளிகிறது

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகத்தைத் தொடங்க மோடி அரசிடம் அனுமதிபெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, மோடி அரசின் சிறந்த கல்வி நிறுவனம் என்று நடுவண் மனிதவளத்துறை தேர்வு  செய்தது...

May 1, 2014

ஆளுநர் பொறுப்பை தள்ளிவிட்டார் நடுவண் அரசிடம்! ஏழுபேர் விடுதலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த புரிதலோ முன்மாதிரியோ இன்மையால்

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று அண்மையில், உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு ஒன்றை...

May 1, 2014

ஆரியர் பெருமிதம்! இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி விழா

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  விடுதலை பெற்ற இந்தியாவில், தமிழர்கள், தமிழர் சார்பினத்தவர்கள், ஆரியர்கள், ஆரியர் சார்பினத்தவர்கள் பிணக்குகளோடும் ஏற்றதாழ்வுகளோடும் வாழ்ந்து வருகிறோம். 

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில் 

அன்னியர் வந்து...

May 1, 2014

டெல்லியில், பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்ஷே

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். கிபி 2006 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த...